133
1க்கான Denotifide tribe எனவும் சமூகபொருளாதார நிலைகளில் மிகவும் பிற்பட்ட வகுப்பினராக அறிவித்தனர். இளம் சந்ததியினருக்கு கல்விச் சலுகைகளும், உணவு, தங்கும் விடுதி வசதிகளும் அமைத்துக் கொடுக்கப்பட் டுள்ளன. இந்த மக்களிடையே தொன்று தொட்டு ஏழு பிரதானமான பிரிவுகள் உள்ளன. அவையாவன:
1. செம்பி நாட்டு மறவர் 2. கொண்டையன் கே ட்டை மறவர் 3. ஆப்பனுார் நாட்டு மறவர் 4. அகத்தா நாட்டு மறவர்
5. ஒரியூர் நாட்டு மறவர் 6. உப்பி கோட்டை மறவர்
- - F -
7. குறிஞ்சி கோட்டை மறவர்
இந்தப் பிரிவுகளுக்குள்ளும் வேறு சில உட்பிரிவுகளும் இருக்கின்றன. ஆனால் இவை ஒரு பிரிவினர் மற் ற பிரிவினருடன் பழகுதல், உறவு கொள்ளுதல் போன்றவைகளுக்கு இடையூறுகள் இல்லை. இவர்கள் அனைவரும் இந்து மத சைவ நெறியைச் சார்ந்தவர் கள் என்ருலும் அன்ருட வாழ்க்கையில், எல்லா நெறி களையும், மரபுகளையும் பின்பற்றுபவர்களாக உள்ளனர். இவர்களில் கொண்டையன் கோட்டைப் பிரிவினரைத் தவிர ஏனைய பிரிவினர்களில் பெண்கள் மறுமணம் அங்கீகரிக்கப்பட்டதொன்ருக உள்ளது. கொண்டையன் கோட்டைப் பிரிவைச் சேர்ந்த இராமநாதபுரம் சேது பதி , மன்னர் குலத்தைச் சேர்ந்த மங்கையர் கணவனை இழந்து கைம்மை நிலையடையும் பொழுது கணவைேடு o இக்குளித்து மாயும் தொன்மையான
--
■■ r=
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/140
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
