பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I 35 Hr= கலந்து கொண்டு தங்களது தனித்தன்மையை நிலை நிறுத்தி உள்ளனர். பிற வி வீரர்களான இந்த பெருங்குடியினரை, சேதுபதி மன்னர்கள் பலவாறும் பெருமைப்படுத்தி வ ந் த ன ர். பட்ட(வர்) க ா னி, உதிரப்பட்டி, வரிசை வாரம், ஜீவிதம், திசைகாவல் தலக் காவல் என்ற பலதரப்பட்ட மானியங்களை ஏற்படுத்தி அ ந் த மக்களது வாழ்க்கை வசதிக்கு விளை நிலங்களை அன்பளிப்பாக வழங்கி ஆதரித்தனர். அன்றுபோல் இன்றும் , இந்த மக்கள், மல்யுத்தம், சிலம்பம், வேல் எறிதல், களரிவிகதல், ஏறுதழுவுதல் போன்ற விர விளையாட்டுகளில் மிக்க ஈடுபாடு .ே காண்டவர்களாக பேராண்மை. தியாகம் ஆகிய இப்ண்புகளுக்கு எ டு த் து க் காட்டாக வா ம் வ து வருகின்றனர். * #. O