பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/145

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


138 ** == அடுத்து இங்கு குறிப்பிடத்தக்கவர் சிவகங்கை மன்னரது பிரதானியாக விளங்கிய முக்குளம் பயந்த முத்துக்கள் மருது சகோதரர்கள். தமிழக விடுதலை இயக்க வேள்விக்கு. தங்களையும் தங்களது குடும்பத் தினரையும் பலியிட்டு தியாகிகளாக வரலாற்றில் வாழ்ந்து வருபவர்கள். இந்த மாவட்டத்து 'அகம்படி கபர் குலத்தின் அனையாத தீபங்கள். இவர்களது இன் றைய வழியினரான இந்தச் சமூகத்தினர் இந்த மாவட் டத்தின் கிழக்கு வட் உங்களில் அரசுப் பணியிலும், விவ சாயத்திலும் ஈடுபட்டு அமைதியான வாழ்க்கை உடை யவர்களாக உள்ளனர். ’கன்னர், மறவர். கனத்த தோர் அகம்படியர், மெல்ல மெல்ல வந்து வெள்ளா ளர் ஆயினர்” என்பது இங்கு வழங்கும் முதுமொழி. Ꮕ