பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 8 Ꮾ கா ர னத்தில்ை கல்வி, சமுதாயத் தலைமை, தேசிய நிலை ஆகிய துறைகளில் உயர்வு பெறவில்லை. - 1982 இல் புதுதில்லியில் நடைபெற்ற ஒன்பதாவது ಕ್ಲಿಣನ್ತಿ। G): ឆាំ្ម Iర్గీ ஒட்டப் பந்தயத்தில்_வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்த சார்ளஸ் புரோமி, திருவாடானை வட்டத்து உடையார் சமூகம் என்பது குறிப்பிடத்தக்கது. Ο பழங்குடி - பழியர் -- == TSTTS T TSS STTS SS S TTSTS TST ST இந்த மாவட்டத்தின் மிகப் பழமையான பழங்குடி பினர் பழியர்கள். இவர்கள் ராஜபாளையம், பூரீவில்லிபுத்துார் வட்டங்களில்_உள்ள மரச்சரிவு கிளில் ஆங்காங்கு வாழ்ந்து வருகின்றனர். மூங்கில் கழைகள்ை நட்டு புல்லினல் வேய்ந்த மிக எளிமை யான் குடிசைகள் அவர்களது இருப்பிடங்களாக உள்ளன. மழையிலும், பனியிலும் நலிந்து இயற்கையுடன் ஒன்றியவர்களாக வாழ்ந்துவரும் இவர்கள் இன்றைய நாகரிக உலகை அறியாதவர்கள் . காய்கனிகளையும், கிழங்குகளையும். தேன் அடைகளையும் தேடி ச் சேகரித்து சேமித்து வைத்து அவைகளையே உண்ணும் உன வாகப் பயன்படுத்தி வருகின்றனர். காட்டு விலங்கு களே வேட்டையாடவும், நீர்ச்சுனைகளில் உள்ள மீன் களைப் பிடிக்கவும் தெரிந்து வைத்துள்ளனர். கைத் தடியும், அரிவாளுத்தான் அவர்களது ஆயுதங்கள். கள்ளங்கபடு அறியாத இவர்கள் இயல்பாகவே அச்ச மும் கூச்சமும் மிக்கவர்களாக உள்ள்னர். வேற்று