பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பே0 ற்கு நாட்டா கண்ட முகவை சங்க காலத்திற்கு முன்னரே, மேற்கு நாடுகளான பாரசீகம், பாபிலோனியா, உரோமம், கிரேக்கம், மிஸ்ரு ஆகியவைகளுக்கும் தமிழகத்திற்குமிடையே சீரான வணிகத் தொடர்புகள் வளர்ந்து வந்தன. அதன் காரணமாக யவனர்களும், பின்னர் கோனர் களும் இங்கு வந்து தங்கினர். இதனை இலக்கியங் களும் காப்பியங்களும் உறுதி செய்கின்றன. அண்மையில் அழகன்குளம் கிராம அகழ்வில் கிடைத்த உரோம நாட்டு மண் பாண்ட வக்ைகள். பெரிய பட்டினம், கீழக்கரை, பிலாத்தோப்பு, ஏர் வாடி, உவந்தான்குடி, ஆகிய ஊர்களில் கிடைத்த வெளிநாட்டார் நாணயங்கள், ஆக்களுர் களிமண் குண்டு ஆகிய சிற்றுார்களில் கிடைத்த பொன் அணி கலன்கள் ஆகியவை இந்த மாவட்டத்தில் வெளி தாட்டார் தொடர்பும் குடியேற்றமும் இருந்ததற் கான வரலாறறுத தடயங்களாகும. அருவியூர் என்ற குலசேகரபுரம், பிரான்மலை, தீர்த் தாண்டதானம், பெரியபட்டினம் ஆகிய ஊர்களில் உள்ள கல்வெட்டுக்களும், வெளிநாட்டாரது வாணி கச்சாத்துக்கள் இங்கு நிலை கொண்டிருந்ததை வலி யுறுத்துகின்றன. இவை போன்ற இன்னும் சில பயணக்குறிப்புகள், மடல்கள் ஆகியவையும் பழமை யைப் புரிந்து கொள்ள உதவுகின்றன. அவற்றில் இருந்து சில பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன பதினேராவது நூற்ருண்டில் இந்தப் பகுதிக்கு வந்த அல்பருனி என்ற நூலாசிரியர் இலங்கைக்கு எதிர் கரையில் இராமேஸ்வரம் இருப்பதாகவும், அங்கிருந்து இது? கல் தொலைவில் இராமபிரான் அமைத்த சதுபந்தர் இருப்பதாகவும் தமது குறிப்பில் எழுதி யுள்ளார் (கி. பி. 1035). அவரை யடுத்து அரேபிய மணனில் உள்ள புனித மதின நகரில் இருந்து கி. பி. 1185 இல் மறவர் சீமைக்கு வந்த சுல்தான் செய்யி இபுராகிம் (வலி) அவர்கள், இங்கு இஸ்லாமிய பணியை மேற்கொண்டதுடன் அதற்கு இடையூருக