பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2U 。 - - இந்த மாவட்டத்தில் உள்ள 2 ஊர்கள் இங்கு சோழர் களது ஆட்சி நிலவியதைச் சுட்டுகின்ற ஊர்களாக விளங்குகின்றன. ராஜபாளையம் அடுத்த சோழபுரம் வகரமபாணடிய ஈஸ்வரம எனற ஆலயததுடன. பற காலப் பாண்டியர்கள் காலம் வரை சிறப்புற்று இருந்த ஊராகும். சிவகங்கையை அடுத்த இன்னொரு சோழபுரம். தமிழக விடுதலைப் போர் தோல்வியுறும் நிலைக்கு வந்ததை நினைவுபடுத்தும் தலமாக உள்ளது. மருதுபாண்டியர்களை வேட்டையாடபோர்தொடுத்த தளபதி அக்னியூவின் தலைமை இடமாகவும், கும்பெனி யாரின் எடுபிடியான புதுக்கோட்டைத் தொண்ட ழான் உதவிய தளவாடங்களும், தானியங்களும் சேமித்து வைக்கப்பட்டிருந்த சேமிப்புக் கிடங்கு மாகும். ಶ್ದಿ ஜூலை 1801இல் சிவகங்கைமன்னனின் தன்னுட்சியை நீக்கி ஜமீன் முறையைப் பிரகடனப் படுத்தப்பட்டது. படமாத்துர் கெளரி வல்லபத் தேவர் முதல் ஜமீன்தாராக நியமிக்கப்பட்டார். 9) தேவாரம் பாடிய மூவரும் வருகை தந்து இறை வனே வாழ்த்திய இடம் காளையார்கோவில் சங்க இலக்கியங்களும் இதனை தலையிலங்கானம் எனச் சுட்டுகின்றன. சிவகங்கை மண்ணின் கடைசி ஆரசர் முத்துவடுகநாதத்தேவர், வெள்ளையத்தளபதி, ஜோசப் ஸ்மித்துடன் போராடி கி. பி. 1882இல் வீர மரணம் அடைந்த புனித மண்ணுகும். 6) மதுரைக் கோபுரம் தெரியக்கட்டிய மாவீரர்கள் மருதுபாண்டியர் மடிந்து போனலும் அவர்களது விர நினைவை நினைவூட்டுவது போல நிமிர்ந்துநிற்கிற கோபுரத்தை உட்ையது காளையார்கோவில். 7) பதினென் சித்தர்களில் ஒருவரான இடைக் காடரது ஊர் இடைக்காட்டுர், அழகிய பாண்டிய நல்லூர் என்பது கல்வெட்டுக்களில் காணப்படும் பழைய பெயர். கிறித்துவ மக்களின் வழிபாட் டிற்கென சிலுவை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தேவாலயம் இந்திய மேலைநாட்டுகட்டிடக் கலைக்கு ஒர் அழகிய எடுத்துக்காட்டாகும். இந்த ஆலயத்தின் சிறப்பு. அம்சங்களில் ஒன்று கதவு, சாள