பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/226

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கோ தி லாக் குணங்குடியார் SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS S S வுள்ளுவத்தை உள்ளியதாக வளர்ந்துள்ள இஸ்லா ழிய நெறி முறைகள் இல் இருந்து இயற்றுகின்ற இல்லறத்தை சிறந்த அறிமாக வ்லியுறுத்துகின்றன. என முது ஆம் இ ல்வாழ்க்கையூை துறந்து இறைபக்தியில் ஈடுபடுகின்ற நேசர்களே இஸ்லாம் எதிர்க்கவில்லை. இவர்கள் ஸ்லீபிகள். தர்விேஷ்கள், வலிகள் மஜ்து பி கள், மஸ்தான்கள் என அரபு மொழியில் பகுத்து அழைக்கப்படுகின்றனர். அவர்களில் இறை அன்பில் முற்றிலும் துடுபட்டு தியானத்திலும், துர்ய மோனத் திலும் மூழ்கிய பிரிவினர் மஸ்தான்கள் <?), SJ T. இளமையில் துறவு என்பது இந்தக் காலத்தில் எண்ணிப் பார்க்க இயலாத ஒன்று. சேர நாட்டில் இளங்கோ, சோழநாட்டில் மண்ரிம்ேகலை ஆகிய இரு பெரும் இளம்துற்விகள் இருந்ததை நமது இலக்கிய்ங் கள் சொல்லுகின்றன. ஆனல் அண்மைக்காலத்தில் இத்தகைய இணையற்ற துறவி ஒருவர் பாண்டிய நாட்டிலும் (நமது மாவட்டத்திலும்) வாழ்ந்து மறைந்ததை வரலாறு கூறுகிறது. இற்றைக்கு இரு இாறு ஆண்டுகளுக்கு முன்னர் தொண்டி வட்டாரத் தில் உள்ள குண்ங்குடி என்னும் சிற்றுாரில் அவர் தோன்றினர். மதுரைத் தமிழ்ச்சங்க புலவரும் பொன்னரிய_மாலை என்ற நூலின் ஆசிரியருமான மின்ன நூர்தீன் புலவர் வழி வந்தவர், பெற்ருேர் இட்ட பெயர் சுல்தான் அப்துல் காதர். பிற்கால்த் தில் மக்கள் சூட்டியபெயர் குணங்குடி மஸ்தான், சித்தாந்த தத்துவங்களில் சிந்தையை பறிகொடுத்த சுல்தான் கீழக்கரை சென்று சிறந்த வேதாந்தியான தைக்கா சாகிபு அவர்களது திருக்கூட்டத்தில் சேர்ந்து கொண்டார். செம்மையான விளக்கங்களைக 體劉 அமைதியுடன் அங்கிருந்து வெளியேறினுர். கி.பி. 1840-ல் சென்னை சேர்ந்தார். இன்று பெருகியுள்ள சென்னை அன்று ஆரவாரம் அற்ற சிறுநகராக இருந் தது. அங்கு வடகோடியில் இருந்த தோட்டமொன் றில் சிலபகல் அடங்கியும், ம்ெளனமாய் திரிந்தும் எழுதிக் காட்டியும் ஏகாந்த நிலையில் இருந்தார்.