பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS கறுப்புக் கம்பளி உடையில் நீண்ட தாடியும், நெளிந்து, வளைந்து தொங்கும் தலே முடியும், பரந்த நெற்றியும் பார்ப்போர்களின் உள் ளங்களை ஊடுருவி உணர்கின்ற பிரகாசமான கண்களுடனுமாக காட்சி தந்த இந்த இஸ்லாமிய யோகியை மக்கள் மஸ்தான் என மரியாதை செய்தனர். அவரது மெய்ஞ்ஞான சித்தி வழங்கிய அற்புதங்கள் அந்த மக்களது ஆன்மீக தேவைகளை நிறைவு செய்தன. - ಶ್ಟಯ್ರ! ஒழுங்குப் போன்ற அழகுத் தமிழில் இஸ்லா மிய ஏகத்துவ நெறிகளை எளிய சதகங்கள் ஆக, கண்ணிகளாக, கீர்த்தனைகளாக வழங்கிய பாங்கில் பரவசமடைந்தவர் பலர் திருத்தணிகை மகாவித் வான் விசாகப்பெருமாள் அய்யர், வேங்கட ராயப்ப பிள்ளை கவிராயர், கோவலம் சபாபதிமுதலியார், சிவயோகி அய்யாசாமி முதலியார் போன்ருேர் குணங்குடியா ரது கோதிலாக் இறைகொள்கையில் ப D றும படிபபும உ பிெ ட பட வ | 9 Tெ II அதி அவரது அருமைச் சீடர்களாக விளங்கினர். O தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கன் நல்ல பண்புகளுக்கும் நாகரீக வாழ்விற்கும் நிலைக்களகை `°'#'TeS தோன்றிய வர் ராயப்ப செட்டியார் மகன் சொக்கலிங்கன். பழமையும் புதுமையும் திறமையும் துடிப்பும் மிக்க பர்ல்யத்தை பாலக்காட்டிலும் பர்மாவிலும் கழித்து விட்டு தமது பத்தொன்ப்தாவது வயதில் சொந்த ஊரான காரைக்குடிக்கு திரும்பி வந்தார்.