பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5 I 3 திருப்பள்ளியறை நாச்சியார் 4 திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் 5. கூத்தாடு தேவர் 8. திருவாடானை - 1 ஆடானை நாயகர் 2 அன்பிற்பிரியாத அம்மன் 9. பிரான்மலை 1 திருக்கொடுங் குன்றமுடைய நாயனர் 10 இராமேஸ்வரம் 1 சேதுமாதவப்பெருமாள் 2 மலைவளர் காதலி 11 திருப்புல்லாணி 1 தெய்வச்சிலைப் பெருமாள் திருக்கோயில்களில் இருந்த மடங்கள் (கல்வெட்டுக்களில் கண்டவாறு) _ 1 காளையார்கோவில்- சுந்தர மூர்த்தி நாயனர் மடம் 2 குன்றக்குடி - ஞானியார் மடம் 3 திருப்புத்துார் -1 திருத்தொண்டர்தொகைமடம் 2 திருஞான சம்பந்தன் மடம் 4 பள்ளி மடம் - மகாவிரதிணிகள்மடம் О