பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் | : 5 22.8É [ Íገ.18:33 23.8%). F). 18.35 24.&ի.լ Ո. 1897 Madurai District Records Vol. 4676 (1828 AD) Page 155 இராமேஸ்வரம் திருக்கோயில் நிர்வாகத்திற்குச் சேது இராமநாத பண்டாரத்தை இராமநாத புரம் ஜில்லா கலெக்டர் நியமனம் செய்ததை இராமநாதபுரம் ஜமீன்தார் ஆட்சேபனை செய்தார். இந்த ஆதின கர்த்தருடைய ஒழுக்கத்தையும் நடவடிக்கையையும் விமரிசனம் செய்து இருப்பதுடன் அவருக்கு முன்னர் பணியாற்றிய பண்டாரம் இராமநாதபுரம் ஜமீன்தாரது நியமன உத்திரவினால் நியமிக்கப் பட்டவர் என்பதும் இந்த ஆட்சேபனையில் குறிக்கப்பட்டுள்ளது. Madurai District Records Vol. 8900 PP. 33 சென்னையில் உள்ள ரெவரின் யூ போர்டார் இராமநாதபுரம் ஜில்லா கலெக்டருக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தனர். அதில் சேது இராமநாத பண்டாரம் எவ்வளவு காலமாகச் சிறையில் இருக்கிறார் என்பதையும் அதற்கான காரணத்தையும் விசாரித்து அவருக்கு சர்க்யூட் கோர்ட் சிறைத் தண்டனை வழங்கிய உத்தரவு நகலையும் அதில் கோரியிருந்தனர். Madurai District Records Vol. 8902 (1835) ΡΡ. 3 1 5 - 3 16 அமெரிக்க நாட்டு சிக்காக்கோ நகரில் நடை பெற்ற அனைத்துலகச் சமயங்க ளில் பேரவையில் இந்தியாவரின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட சுவாமி விவேகானந்தர்.