பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

零 36 蠍 இராமலிங்க அடிகள் பொன்னேஅப் பொன்னற் புத்ஒளி யேமலர்ப் பொன்வணங்கும் அன்னே எம்ஆருயிர்க் கோர்உயி ரேஒற்றி யம்பதிவாழ் மன்னே ரிடம்வளர் மின்னே வடிவுடை மாணிக்கமே (6) பின்னின்ற பிள்ளையின் மேலார்வம் தாய்க்கெனப் பேசுவர்நீ முன்னின்ற பிள்ளையின் மேலாசை யுள்ளவா மொய்யசுரர் * கொன்னின்ற போர்க்கிளம் பிள்ளையை ஏவக் கொடுத்ததென்னே மன்னின்ற ஒற்றி மயிலே - - - வடிவுடை மாணிக்கமே (15) நீயே எனது பிழைகுறிப் பாயெனில் நின்னடிமைப் பேயேன் செயும்வண்ணம் எவ்வண்ண மோஎனைப் பெற்றளிக்கும் தாயே கருணைத் தடங்கட லேஒற்றிச் சார்குமுத வாயேர் சவுந்தர மானே - - வடிவுடை மாணிக்கமே (26) அடியார் தொழுநின் அடிப்பொடி தான்சற் றணியப்பெற்ற முடியால் அடிக்குப் பெருமைபெற் றார்.அம் முகுந்தன்சந்தக் கடியார் மலர்அயன் முன்னோர்தென் ஒற்றிக் கடவுட்செம்பால் வடியாக் கருணைக் கடலே வடிவுடை மாணிக்கமே (44)