பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் தெருளோங்க ஓங்குவ துத்தர ஞான சிதம்பரமே (1) உலகம் எலாந்தொழ உற்ற தெனக்குண்மை ஒண்மைதந்தே இலகள் லாம்படைத் தாருயிர் காத்தருள் என்றதென்றும் கலகம்இ லாச்சுத்த சன்மார்க்க சங்கம் கலந்தது.பார்த் திலகம் எனநின்ற துத்தர ஞான சிதம்பரமே 3) எத்தாலும் மிக்க தெனக்கருள் ஈந்ததெல் லாமும்வல்ல சித்தாடல் செய்கின்ற தெல்லா உலகும் செழிக்கவைத்த நித்தா ரணிக்கணி ஆயது - வான்தொழற் கேற்றதெங்கும் செத்தால் எழுப்புவ துத்தர ஞான சிதம்பரமே (6) காணாத காட்சிகள் காட்டுவிக் கின்றது காலம்எல்லாம் வீணாள் கழிப்பவர்க் கெய்தரி தானது வெஞ்சினத்தால் கோணாத நெஞ்சில் குலாவிநிற் கின்றது கூடிநின்று சேணாடர் வாழ்த்துவதுத்தர ஞான சிதம்பரமே (9) ஏகாந்த மாகி வெளியாய் இருந்ததிங் கென்ன்ைமுன்னே மோகாந்த காரத்தின் மீட்டதென் நெஞ்ச முயங்கிரும்பின் 岑 285 家