பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

襟 324 岑 இராமலிங்க அடிகள் வம்பிசைத்தேன் அன்றடிநீ என்அருகே இருந்துன் மணிநாசி அடைப்பதனைத் திறந்துமுகந் தறிகாண் நம்புறுபார் முதல்நாத வரையுளநாட் டவரும் நன்குமுகந் தணர்வியந்தார் நன்மனம்ஈ தெனவே (1) கண்உறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும் கனவேகண் டுளமகிழ்வேன் கனவொன்றோ நனவும் எண்அடங்காப் பெருஞ்சோதி என்இறைவர் எனையே இணைந்திரவு பகல்கானா தின்புறச்செய் கின்றார் மண் உறங்கும் மலைஉறங்கும் வளைகடலும் உறங்கும் மற்றுளஎல் லாம்.உறங்கும் மாநிலத்தே நமது பெண் உறங்காள் எனத்தாயர் பேசிமகிழ் கின்றார் பெண்கள்எலாம் கூசுகின்றார் பெருந்தவம்செய் கிலரே (2) இஃது அகத்துறையில் அமைந்த பாடல். அடிகள் - தலைவி; தலைவர் - அருட்பெருஞ்சோதி; தாயர் - பக்தர்கள்; வேறு பெண்கள் - நம் போலியர். இவ்வாறு கருதி பாட்டைப் படித்து இறையநுபவம் பெற வேண் டும். அன்னம்.உன அழைக்கின்றாய் தோழிஇங்கே நான்தான்