பக்கம்:இராவண காவியம்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


76. இராவண காவியம் 135. கழிமிகு வலியின் மேய கதவினுட் புறத்தீர் பாலும் எழுமர நிலவு மந்த வெழுக்கத விடைசீப் பென்னும் செழுமரந் துலாவின் மீது திகழுமக் கதவி னுள்ளே முழுவலி மல்லர் நாளும் முனைப்பொடு காப்பர் மன்னோ . 136. வாயிலி னிரண்டு பாலும் வலிமிகு நிலவின் பக்கம் ஆயதின் சுவரி னூடே யமைந்தபே ரறைக ளந்த வாயினுட் புகுதுந் தெவ்வர் மண்பட நுடலு மாண்மை மேயபன் மறவ ரோடு மிகும்பல கருவி கொண்டே . 137. அம்மதிற் சுவர் கட்டி, வருமுரட் பதண மென்னும் சும்மைகொள் மதிலுள் மேடை சுற்றினு மமைந்தி இருக்கும், அம்மதி லுண்மே டைக்கோ ரணியர ணெனப்பு றத்தே கம்மியல் வலிய சுற்றுச் சுவரது காப்புச் செய்யும். 138. வல்லிய மதிலுள் மேடை வளைவிலுப் பொறியுங் 'கோலும் கல்லுமிழ் கவண்வெந் நெய்யுங் கருவிரற் குரங்கும் வேலும் கல்லிடு கூடை காய்பொன் னுலையொடு கணையங் குந்தம் 'புல்லிய புழையும் வாளும் புதைகவை கழுவி னோடே. 195, எழு-கதவுக்குப் புறத்தே நாட்டப்படுந் தாண். • சீப்பு-குறுக்குமரம். துலாம்- துலாக்கட்டை . அதா அது, சீப்புக் கீழேவிழாதபடி எழுவுக்கும் கதவுக்கு மிடையில் குறுக்காக இடும் தடைக்கட்டை; இது, எழுவில் உள்ள துளை யில் பாய்ச் சப்பட்டிருக்கும், 136. நுடலும் கொல்லும். 137. சும்மை -ஒலி. கம் இயல்-தொ ழிலமைந்த. 138. வகள விற்பொறி-வளைந்து அம்பெய்யும் விற் பொறி, கோல் குத்துக்கே ஈல். கல்உமிழ்கவண்- கல்வி சுங்கவண். வெந்கெய்-காய்ச்சி மற்றும் நெய். கருவிரல் குரங்கு-கரிய விரலையுடைய குரங்குப் பொறி, கீ * ய் பொன் உலை-செம்புமு தீலியவற்றை உருக்கும் உலை. கணையம்-வளை தடி. குந் தம் ஈட்டி. புழை-வெந்நீரையும், தீயையும் வீசுங் குழாய். புதை-அமபுக்கூ.டு. சுவை-கழுத்தில்கொடுத்துக் கீழே தள் ளும் இரும்புக்கவை, கழு-இருப்புலக்கை,