பக்கம்:இராவண காவியம்.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உலாவியற் படலம் 15. அராவண விட மருண் டகலுஞ் சாயலார் பராவண மெனுமிசைப் பாட்டின் கூட்டொலி தராவண வியவகத் தமிழர் தங்களுக் கிராவண னிவனென வியம்புக் காலுமே. 16. எங்கணும் தமிழ்க்கொடி யீட்ட முய்தர மங்கல வொலிதலை மயங்கு மாடை. தங்களைத் தாங்கர் தமிழ் ரார்ப்புறத் திங்கள்வெண் குடைநிழல் சிறப்பத் தோன்னான். 17. கண்டன னிறைவனுங் கண்க ளிக்கவே தண்டமிழ்க் கொடிக்குமுன் றலை வ ணங்கினன் கொண்டனன் மகிழ்ச்சி யெங் குலத்த ராகிய வண்டமிழ் மக்களே வருக' வென்றனன், 18. இவனம் திறையெனு மீங்கு நின்றுபோய் அவனம திறையெனு மாங்க கன்றுபோய் உவனம் திறையெனு மூங்கு வேகமா திவனவ னுவனம் திறையென் றார்க்குமே. 19. தொக்கவ ரின்னணந் தொகை இய வின்புறீஇ ஒக்கலுந் துணைவரு முயறவு மாகிய தக்கதந் தாய்மொழி பேசுந் தண்டமிழ் மக்களு மிறைவனும் வழிக்கொண் டா ரரோ, நரம்புக்கருவி, மா று இயல்கடந்த -மூன் றிய ஓசை யவாய். ஓல் தகு, ஓல்-ஒலி. நா று அணி தார். ம ர ம பொ ரு திய அழகிய மாலே. 15. அரா - பாம்பு. அ ணவிட- நெருங்கிட, சாயல்- மயி ற்சாயல். பராவணம்-வாழ்த்தப்படும் பொருள். தரு- இலை சிப்பாட்டு, அ ண் வீர ய-பொருந்திய, பரா 2;ணம் எனும் இவன் தமிழர் தங்களுக்கு இரா வணன என -பாவப்படும் பொருளாகிய இவன் தமிழர்க்கு மிக்க உரிமையுடையவன் என் று. இயம்-வாச்சியும், 16. மூய் தர-மூட. தலைமயங்கல்-கலத்தல். 18. உவன்-நடுவிலுள் ளவென, அணித் தும் (சேய்த்தும் நடுவும் கண்டோர் கூற்று. ஊங்கு-எல்லா இடத் திலும், 19. ஒக்கல். சுற்றத்தார். துணை வர்-உடன் பிறந்தார்,