பக்கம்:இராவண காவியம்.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இராவண காவியம் 8. முரசறைந் துரியவன் மொழிந்த நாள்வர். அரசரு மமைச்சரு மனைய செல்வரும் வரிசையி னுயர்தமிழ் மக்கள் யாவரும் அரசவை யிதுவென வணியின் மேயனார். கரியரும் பரியருங் காலிற் சென்னரும் பெரியருஞ் சிறியரும் பெருங்கட் சிற்றிடைக் கருங்குழன் மகளிருங் கணவன் மார்களும் அருகுறு சிறுவரு மாக மேவினர். 10, 1. jவரும் பாணரும் பொருகர் யாழரும் 1 பலவகைக் குழலரும் பறையர் கூத்தரும் சிலைநுதல் விறலியுந் தீஞ்சொற் பாட்டியும் மலைவளங் கண்டிட். வந்து கூடினர். நின் றிருந் தேத்திடு நிலைகொள் மூவரும் ஒன்றிடு நாழிகை யோர்ந்து சொன்னரும் அன் றொழிந் துயர்கணக் காய ரோடுடன் துன் றுமெய் காப்டரும் வந்து சூழ்ந்தனர். 12. மறவரும் மறவரின் மனையுந் தாயரும் சிறுவர் முரவொடு சிறந்த நண்பரும் இறைமக மலங்கையு (ரிடங்கொ டாதெனப் பு.மமதிற் .,மத்தினும் போந்து மொய்த்தனர். 13. வாழ்கநந் தாய்மொழி வாழ்க 15ந்தமிழ் வாழ்கிகந் தாயகம் வாழ்க நல்லறம் வாழ்கருந் தலைமகன் வாழ்க வோவென ஆழ்கட லொலியினு மார்த்த ரெங்கணும். தோடுளை 15ரம்டெனத் தொகுதி பட்டுள மாறியல் கடந்தகன் மங்க லத்தவாய் ஓறகு பல்லிய மொ லி!ப்பத் தேவியை நாரண தாரணி நாளை யொத்தவே. 10. பொருநர் -பிறர் கோலமிட்டு நடிப்பவர். விறலி. கிட த தி, பட்டி -பா டுபவள். 11. நின்றேத்துவோர் - சூ தர். இருந்தேத்துவோர். மர் கதா , இருமையுமேத்துவோர் - வேதாளிகர். அன று தல்-சா றுபடுதல், கணக்காயர் - ஆசிரியர், 14. தோல் துளை மர மபு- ேதாற்கருவி, துளை க்கருவி,