பக்கம்:இராவண காவியம்.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உலாவியற் மடலம் 26. தண்டாமரை மலரைத்தமிழ் நீராடொரு தையல் கண்டேமுக மெனவேயிரு கையான்மறை தருமவ் வண்டார்குழல் முகமோர்முழு மதியென்று மயக்கங் கொண்டேயளி முரலுஞ்செழு குமுதக்குல மலரும். 27. தெங்கம்பொழில் கண்டன்பொடு திருகித்தரு மிள நீர் பங்கொன் றவ ரைந்தாறெனப் பருகக்குழை வாழை இங்கெம்மீலு மேலோவுணு மென வேகுலை குலையாய்த் தொங்கும்பழ முண்டேகளி கொண்டேவழிச் சென்றார். 28. பொன்னைப்புரை புன்னைச்சிறு புதுவீ தரு பொடியால் தன் னைக்கொ ழி பொன்னாக்கியே தமிழ் தந்திடு தமது மன் இனப்பெரு மன்போடெதிர் வரவேற்கவே கானல் நெக்கற்படு புலவற்றிடு நெய்தற்றிணை கண்டார். 29. சங்கந்தரு தமிழுண்டது தவறென்று தெளிந்தேன் இங்கொன் றிய விறையேயினி யென் றுந்தலை வையேன் அங்கன்றது கொண் (டேபொறுத் தருள் கென் றொலி கடலும் சங்கந்தரு முத்தந்திறை தருமாயிர மடங்கே. தப்புக்கிறை யாகக்கடல் சங்கந் தரு முத்தம் ஒப்பித்தது முறையோவத னுரிமைச்சினை யான அப்புத்தரு பொருள்கொள்கென வன்போடுயர் கழியும் உப்புத்தர வுற்றேசின மற்றேவிடை பெற்றார். 31. பெருகாதலன் வரவேயெதிர் பெ றுகா தலி மானக் கருவார்நறு மலருங்கனி கனியுங்கயி லேந்தி வருவீர்வரு வீரென்றெதிர் வரவேற்றிட. 'வெதிர்கான் முருகார்நறு வீசூழிய முல்லைத் திணை புக்கார். 26. தமிழ்நீர். இனிமையான நீர், மதியைக் காணின் குமுத மலரும். 27. மேலோ-கெசடையிறசிறச்வரோ. பொடி-பூந்துகள். கொ ழிபொன் -பூந்துகள் கலந்த மணல். நெருநல் நேற்று. புலவு-புலால் நாற்றம், 29. (நிறை) கொண்டு அன் று அது பொறுத்தருள்க. அன று தமிழ் நாட்டையுணட் குற்றத்தைப் பொறுத்தருள்க. 30. அப்பு-நீர். 31, கரு.ஆர்-கருப்பொருந்திய. முருகு-தேன். வீ-பூ.