பக்கம்:இராவண காவியம்.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இராவண காவியம் 32. உள்ளத்தினை யுணர்வோடி.ய! லுயிரீரு முகப்போர் கள்ளத்தினை யடையப்படை கமழு,சிறு கையால் வள்ளத்தினை யேந்தித்தரு மதியைக்கவர் தமிழ்ப் 4 புள்ளத்தனை யிசைபாடிடும் பூப்பந்த நிருத்தும். 33. பூவிற்பனை பொன் னுரலிடை போகத்திகழ் பச்சைப் பாவிற் புனை பட்டாடைகொள் பச்சைத்தொடி யாரின் காவீற்புனை ( ள்ளோடறு கா லும்பல கரியும் பூவிற்பனை தேனும்பெறு 4.துமைச்செயல் காட்டும். 34. விசும்பிற்பொலி மீன் போலவு, மிடைநீல விரிப்பிற் றசும்பிற்பொலி தருமேலவர் தாமேவுதல் போலும் பசும்புற்றரை மிசைமாவினம் {பசும்புற்றினுங் காட்சி அசும்புற்றிடு நீரோடையி னருகிற்கொடு காட்டும். கொன்றைக்குழ லொடுவேய்ங்குழற் குரல்கேட்டின நிரை ப.ம் மன் நிற்புக வம்மாவென வருகைச்செயல் கண்டு கன்றுக்கல் வெருவுற்றல கனவுற்றவை யிசையின் இன்றுக்கென விறையுந்தமி ழிசைமேன் மையை யெண்ணும், வேறு 36. மழையினா லிலையை நீத்து வருப!னி யதனாற் கூர்த்து நுழைவெயி லதனாற் பூங்காய் துற்றியே பழுக்குங்கானம் பழையதைப் பூப்பால் நீத் துப் பண்பினாற் கருப்பமுற்றிக் குழவியைப் பெற்றே யின் பங் கொள்ளுமீர்ங் குழலே போலும். B9, இயல் உயிர் - இயங்குகின்றஉயிர். கள் அத்தனை அ டை: - தேன் அவ்வளவையும் பெற, புடை-பக்கம், சிறு கை -பூந் தாள், வள்ளம்-பூவட் டில். மதி-அறிவு. புள் -வன்டு. உகப்பேரர்.காத லர், கள்ள எம்-களவு, காதலர் இயற்கைப் புணர்ச்சி பெற பூப்பந்த திருத்து மென் றுமாம், 83. பூ-வேலை. தொடி-வளை யல். புள், பறவை. அ று கால்-வண்டு. 34. மிடை தல் - செறிதல். விரிப்பு - கம்பளம். தசும்பு" பொன். மா -விலங்கு. அசும்பு"நீரூறுதல். 46, மன று-ஆத்தொமு. வெருவுதல்"அஞ்சு தல், கனிவு" உருககம. இன் துக்கு இனிமையைப் பருகி. 30, கூர்த்தல்- தளிர்த்தல். துற்றி முற்றி. பண்பு- புணர்ச்சி,