பக்கம்:இராவண காவியம்.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உலாவியற் படலம் 49. தட வரைக் கவரிடைத் தவிக்கும் வேங்கைகள் அடர்தரு பூஞ்சினை யரும்பி மேக்குறப் படரென நீண்டதம் பறிக்கை யாற்கொடு கடக ரூற்றிடுங் காட்சி காண்பரால். 50. ஓட்டிய கொடிகளா லோங்கு பூஞ்சினை கட்டியே நறுமணங் கமழும் பூக்களை இட்டுமே மந்திதன் விளைய குட்டி யைத் தொட்டிலிட் டாட்டிடுந் தோற்றங் காண்பரால், புல்லியே மரக்கிளை பொருந்த மந்திகள் வல்லிபோ லாடியக் கரையின் வாது நீ இக் கல்லிடை. யருவியைக் கடக்குங் காட்சியைக் கொல்லெனச் சிரித்துமே கூடிக் காண்பரால். 52. வீந்திட மந்தியும் மென் கட் பார்ப்பினை ஏந்தியே கடுவனு மினத்தர் கையிரீ இச் சாந்திருந் தறையிடை வீழ்ந்து சாதலைத் தீந்தமிழ்க் காதலைத் திருப்பிக் காண்பரால். 53. ஆகிய வகையெலா மனைப் ழக்கிடக் கோகுல வரங்கிடைக் கூத்தி மானவே தோகையை விரித்திளந் தோகை யாடலை ஓகையோ டினிதுகண் டொருங்கு வப்பரால். 54, ஊகிய சாயல்கண் டுடம்பை நோக்குவர் தோகையைக் கண்டுதந் துகிலை நோக்குவர் ஆகுகண் கண்ட ய லார்கண் நோக்குவர் பாகினு மினியசொற் பாவை மாரரோ. 40, கீவர் - வெடிப்பு, தவித்தல்-வாடல், மேக்குறல். வளர் தல். பட்டர்,ஏவலாளர். பறி-நீரிறைக்கும் கருவி, கீட் கம்-யானைக்கூட்டம். $1, வல்லி-கொடி, வா து-மரக்கிளை. உ நீ இ-உற்று . 52. கடுவன் - ஆண்குரங்கு 53. கோகுல அரங்கு-அரசவைமேடை. ஓகை-மகிழ்ச்சி. 54, 00 கியு-பொருந்திய. ஆகுகண் - தேரிகையிலுள் T கண்.