பக்கம்:இராவண காவியம்.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பல்வியற் படலின் வேறு 82. ஆடரங்குந் துயிலறையு மவைக் களமு மடைப்பளியும் பாடரங்கும் பலவகையாம் படைக்கலக்கொட் டிலும்பலியக் கூ.டமுஞ்செந் தமிழ்பயிலுங் கூடமொடு வகைவகையாப் பாடியமைத் திராவணனோ டொருங்கிருந்தார் பழந்தமிழர். 63. தினை ! மாவுதே செந்தேனுத் தேமாவின்" தீங்கனியும் இனியடால் வின் சுளையு டமின் சுவைய நறுங்கிழங்கும் சுனை நீரோ டைவனவெண் சோறுகறி யுங்குழம்பும் வினை வகைய வின L.Jல வாம் விருந்துண்டு களித்தனரால், 34. சந்தனத்தைப் பூசிடுவார் தாம்பூலத் தின் றிடுவார் அந் துவர்வா யார்குழல்)க் கிற்புகையை பூட்டிடுவார் செந்தமிழைப் பாடிடுவார் சிறுபகடி யாடிடுவார் எந்தாழோ ரிருப்பினுக்கிங் கேதுவமை . 19வமே. 65. வையுறைவேல் மாமன்னன் வந்துள் 3' வெ டி3 க், கட்டு மை/றையும் மலைப்பொருளு மணப்பொருளும் மாப்பறழும் கையுறையும் புள்ளினமுங் கபூந் தேஞ்ச ஒ 3.12 ழெங்கும் கையுறையாக் கொடுபோந் து கொண்டு வந்தார் குகன் )வரே. 66. வந்தவரை 41..னிருத்கி வாரியாரூ ங் கென 11 ஆழ்த்தி முந்தையர்தம் ரின் னுயரின் முந்தைய தாய் (முறைபாற்றி வந்த தமிழ் மொழியான வழிவந்த தாய்மொழியை எந்தயரே போற்றிவரு கின்றீரோ? வெலக் ) .. பட்டான். 12. பல் இயம்-1 பலவகை இசைக் கருவி, 63. ஐவனம்-மலைநெல். fi4. அம்- அழகிய, துவர்-பவளம். பகடி - கடம், tis, வை-h.ர்மை, பறழ்-குட்டி. கையு ைறாயும்புள். பழகின பறவை. கையுறை-கா ணிக்கை , 66. ஊங்கு -மிக,