பக்கம்:இராவண காவியம்.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


116 இரான்ஸ் காப்பா 73. தன் னை யறியா தேயுள்ளன தடுமா றிடவே வழிப்பயணம் பொன்னை யிழந்தா ரேபோலும் 1,கலாய் வைத்த பெரிய பொருள் தன்னை யிழந்தா ரேபோலுந் தவறு செய்தார் தமைப்போலும் இன்ன தொன்றுந் தோன் றாம் லேமாகப் புற்றாங் கெதிர்நின் றாள். 74. முன்னும் பின்னும் பார்த்திடுவான் மூலை முடுக்கை யோர்த்திடுவான், தன் னைத் தானே நோக்கிடுவான், தனிப்பூங் கொம்பை யசைத்திடுவான், மன்னை வாழி என் றிடுவான், வாய்க்குள் ளே முணு முணுத்திடுவான், என் னே யி துபித் தோவென்பான் இவ்வா றலைந்து முடி. வாக. 75 காலைல மலரும், மண நாறுங் காந்தள் மலரும், வண்டூதும் மாலை) 18லரும், இளம்பாலே மரும், அ:ைவாய்க் கழிக்கானல் சோலை மலரும் தமிழ்பாடும் சுரும்பர் மயங்கத் தொடுத்திட்ட மாலை மலர எதிர்நின்ற வண்டார் குழலைக் கண்டானே, 76. கண்டான் மனமு மிருகண்ணுங் கருத்து மொருங்கே பறிகொடுத்துத் தண்டா மரையின் செந்தேனேக் தாழ்வாய்ப் பெண்டே எதுவுண்ண 78. பு க ல்-அடைக்கலம். ஏமாப்பு-இறுமாப்பு, 74. ஓர்த்த ல். ஆராய்தல். மன னை வாழி - நிலைபெற்று வாழ்வாயாக. 76, காலைமலர் - தாமரை - மருதம், காந்தள் - குறிஞ்சி. மர மலர்-முல்லை. பாலைமலர்-பர்ல. கானல்சோலைமலர்-நெய்தல். மலர-போல. ஐக்கில மலராலும் தொடுக்கப்பட்ட மாலைபோல நின்றாள் என் க. இது, காட்சி,