பக்கம்:இராவண காவியம்.pdf/149

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கைகோட் படலம் 198 3. பிரிவெனும் வெம்மையாற் பிதிர்ந்து வாடியும், வரவெனுந் தண்மையால் வளங்கொண் டோங்கியும் விரிமலர்க் குழல்கனி விரும்புஞ் செய்யவாய்ப் பரிபுர வடியிளம் பயிரை யொத்தனள். 4. கொடியொரு நாளெனும், நொடியிந் நா ளெ னும், விடிங்க லேயெனும், விடியி ராவெனும், மடிதுயி லேயெனும், மடிக ணேயெனும் கொடியிடை. நடைமுறை கூறும் தன்மையோ? வேறு 5. பிரிந்தார்க்கோ குழியாப் பியுயார்க் கொருகொடி.யாத் தெரிந்தோ தெரியாதோ செய்யுட் பேரிரவே! பரிந்தார்க் குதவாது பரியார்க் கடிவருடி நெரிந்தார் குடிபோல நீயு நெரியாயோ. 6. அற்றார்க்கோ ரூழியா வறா தார்க் கொருநொடியாக் கற்றோகல் லாதோ கழியுநீட் பேரிரவே! உற்றார்க் குதவா துண்ணா தொளிகொள்ளா நிற்றர் பொருள்போல நீயுந் தொலையாயோ, 7. செறிந்தார்க் கிமையாச் செறியார்க்கோ ரூழியா அறிந்தோ வறியாதோ வாகு நீட் பேரிரவே! முறிந்தார்க் குதவாது முறியா ரொடுகூடும் நிறந்தார்ப் படைபோல் நீயு மழியாயோ. 8. ஐதோ பெரிதோ வறியாமல் நீளிரவெ ! வைதேனென் றென்னோடு வஞ்சின நீ கொள்ள rமே கைதோய் சிறுகுழவி போலநீ கண்ணோட்டம் செய்தே சிறுபோ திற் சென்றேன் னைக் காப்பாயே.


--- ---- - --- --- ----- ------

4, இவை புணர்விலும் பிரிவிலும் நி க ழ் ந் த ன, புணர்வு-நொடி இந்நாள், விடி பகல், மடி துயில். மடி-சோம்பல், மற்றவை-பிரிவு. கண்ணேமடி. கண் ணே தாக்கு. 6. உமா ழி-நெடுங்காலம், வாழ்நாள். பரிந் தார். அன்பர், நெரிதல்-கெடுதல். 7. நிறம்- இயல்பு. தார்-ஒருவகைப் படைவகுப்பு: 8. ஐ து-சிறி து. கண்ணோட்டம் - இரக்கம்,