பக்கம்:இராவண காவியம்.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12? கைகொட் படலம் 28. மழையே லா தான் கைபுனை வண்ண மலர்கொண்ட தழையே யென்றாள் தோழியு நானுந் தட்டில்லேன், உழையா நின்ற ருள்ள முவக்கு முறையீதோ? கழையே தின்றார் வேம்பி லினிப்புக் காண்பாரோ! 29, விருந்தே லென்றா லன் னை யு மேலா வேம்பென்பாள், அருந்தே னென் றால் தேனிது கொஞ்ச மருந்தென்பாள், மருந்தே தென்றல் தோழியு மேனோ வாய்பேசாள், பொருந்தா விந்த வாழ்வை யளித்தான் பொல்லாதான். 30. ஊரே தென்றா னொள்ளிலை வேலா சர்சொல்லப், பேரே தென்றான் பேரழ கோனும் பேர்சொல்ல, ஓரா தென்னெல் லரமோ கேட்டென் னுளமோடு பேரா நின்றான் வாரா னின்னும் பிழையென்னே, 31. அன்னை யுரைத்த மா தவி நீழ லணுகாமுன் என்னை யடுத்தே பிரியே னென் ற வெமதென் னை என் னை யுரைத்த மொழியுண ராம லிகலார்போல் அன்னை பயிர்க்க நின்றன சீதோ சறமேயோ. சிறையே செய்தார் நெஞ்சினை விட்டுச் சிறியேனை, நிறையே யென்னைத் தனியழ விட்டு நீங்கிற்றே, குறியே செய்து புள்ளின மென் னைக் குறைகாணும், இறையே யின்னு மெத்தனை நாளோ விதுதானே. 32 28, உழைதல்-வருந் து தல், உறை-மருந்து, கீழை- கரும்பு. 41, அன்னை - ேதா ழி. என்னை - தலைவன். என்னை -என்ன காரணம். அன்னை-செவிலி. அயிர்த்த ல்-ஐயு று தல். கிறை-அடக்கம். புள்ளினங் குறைகாணலாவது- பறவைகள் தாமாகவே எழுந்த ஒலி கேட்டுத் தலைவி வந்தாளென் வந்து பார்த்துத் தலைவியைக் காணா து வெறுங் கீனங்கண்டு தலைவன் வருந்திச்சி செல்வான். பின்னர்த் தலைவி சென் று தலைவன் வந்து பேசின குறிகண்டு வருந்துவது, இது, அல்ல குறிப்படுதல். (கள்-4?) இது, இருவர்க்கும் செழும்.