பக்கம்:இராவண காவியம்.pdf/174

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


74, இராகன சாக்யம் 72. என்றவர்கள் வாழ்த்தினா ரேத்தினார் பூப்பெய்தார் ஒன்றிய பல்லியமு மோவென்ற வேகடலின் மன்றங் கமழு மணமாலை தோள்மாற் றித் துன்று மணவாழ்க்கைத் துணைவர்க ளானாரே. 78. தண்டாபிழ்த் தாயகத்தைத் தாங்கற் குறுதுணையாக் கொண்ட தமிழ்த்திருவைக் கூடி. மகிழ்ந்திடது . பண்டவழுஞ் செந்தமிழ்போற் பல்லாண்டு வாழ்கவென வண்டமிழ் வாணரெலா மங்கலம் பாடினரே. கான் பூத்த ந றுமாருங் கடற்கானற் கழிமலரும் தேன்பூத்த மரைமலருஞ் செழுங்குறிஞ்சித் தேமலரும் தான் பூத்த பொன் மலருந் தமிழ்மக்கள் தாவியதால் மீன் பூத்த விசும்பொன் ன விளங்கியதே மணப்பந்தர், 75, ஆர்த்தனமங் கலரு ரசம் ஆர்த்தனமங் கலச்சங்கம் ஆர்த்தனடல் லியமெங்கும் ஆர்த்தன பூந் தொடைவண்டர் ஆர்த்தனபூ வையுங்கிளியும் ஆர்த்தனசெந் தமிழ்மலர்வாய் ஆர்த்தன வந் நகர்முழுதும் ஆர்த்தனபே ரலைகடலே. 78. வந்திருந்த தமிழரெலாம் வரிசைபல வகைநல்கிச் செந்தமிழின் நிறம்வாழ்த்திச் சிறப்பமண விருந்துண்டு தந்தமது திருநகர்க்குத் தாஞ்சென்றார் விடைகொண்டே பைந்தொடியும் ஐந்தகனும் பலநாளங் கினிதிருந்தார். 7. ஆங்குபல நாள்கழிய வண்ணலுந்தன் மாமனிடம் பாங்குடனே விடைபெற்றுப் பலவரிசை யினனாகி ஓங்கியவந் நகர்நீங்கி யுரியவர்கள் புடைசூழப் பூங்கொடியோ டினிதிலங்கைப் பொன்னகரம் போய்ப்புக்கான். 78, பண் தவழும். 75. அவை அலைகடல் போல் ஆர்த்தன, 76. ஐந்தகன்- தமிழகன், தமிழுணர்ந்தேன். ஐந்து. ஆங்கிலமும், எழுத்து முதலைந்தும்.