பக்கம்:இராவண காவியம்.pdf/173

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


14 - திகளைப் படலம் 87. முடிமுத வடியின் காறு முறைப்படி மென்பூங் கொம்பார் சுடர்மணரிக் கலன்கள் பூட்டிச் சுமக்கெனப் பூவுஞ் சூட்டி இடையொடி டடுமென் றேங்கி யிரங்கிநூ புரம்பு லம்பக் கொடியிடை யொடி.யாத் தாங்கிக் கொண்டுமே கூட்டிச் சென்றார். 68. பொலம்படு பசுங்கட் டோகைப் (புனமயி லினங்கள் சூழச் சிலம்பவித் திலகும் வெள்ளைச் . சிறையுடைச் செங்கா வன்னம் சலம்படு செழுந்தேன் பாய்செந் தாமரைக் குளம் புக் கென்ன வலம்படு பூங்கொம் பன் னாள் மணவறை 1.பந்தர் க்காள். வேறு 69. நங்கையையு நம்பியைய/ நன்மண: பொன் னிருக்கையின் கண் தங்கிடவே யினி கிருத்தித் தை) :லின் பெ) (றோர்வந்து 'எங்குலமே! யன் மனம்போ *3:43 தமுன் காதலற்கே மங்கலமா மனைவாழ்க்கைத் துணை வர்களாய் வாழ்கென்றார். 70. வாழ்கவெனப் பெற்றோர்கள் வாழ்த்தாமுன் றமிழரெலாம் வாழ்க திரு மண மக்கள் வாழ்கபெருந் தமிழ்க்காதல் வாழ்கமா பெருந்தலைவன் வாழ்கமா பெருந்தலைவி வாழ்ககா ணாளுமென வாழ்த்திமகிழ் பூத்தனரே. 71. நின்றாங்கு நீரோடு நீர்கலந்தாற் போல நீர் ஒன்றாய்த் தமிழ்க்காத ]ே -ாங்கி யுளங்கலந்தே பொன்றாப் பொருளியலின் பொருளில் முறைதோய்ந்தே இன்றேபோ லென்றுமினி திகில் புற்று வாழ்வீரே. 67. நாபுரம்-சிலம்பு, 68. பொலம்-பொன், சீலம் - நீர். சீலம் படுகுளம், வலம் படு-வலமாக,