பக்கம்:இராவண காவியம்.pdf/181

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆதிச் பழம் படலம் 5. தாமரைத் தாரணி தமிழ நம்பியும் தாமரைப் பூமுகத் தமிழ் நங்கையும் காமுறு காதலங் கயிற்றிற் கட்டிய தாமரைப் பூந்தொடை தன்னைப் போன்றனர், 6. மடத்தகை வல்லியும் மதிவ லானுமோர் நொடிப்பொழு தகலினு கோன் மை யில்லராய்ப் பிடித்தெழு காதலாற் பிணிக்கப் பட்டொரு படத்தினி லெழுதிய பாவை போன்றனர், இவளுள மவனுக்கோ ரிருக்கை யாகவும் இவனுள மவுளுக்கோ ரிருக்கை யாகவும் இவனவ ளெ னும்பெய ரேகக் காதலர் இவரெனும் பெயருட னிலங்கி னாரரோ. வேறு 8. படையெலாம் வென்ற கண்ணியை மதியைப் பழித்தசெம் முகத்தியை முன்னர் அடையவோர் நொடியோ ராண்டினிற் கழித்து மடைபெற முடிகிலா தயர்ந்த தடையதாங் களவைக் கடந்துநன் னெஞ்சு தளையவிழ்ந் திடப்புணர்ந் தின்னர் இடையறா 4ன்ப நுகர்ந்துயர் கற்பி னியல்பினை யினதுகண் டனரே. 2. மண்ணவர் தமக்கோர் மாசிலா மணியாய் மாபெரும் தலைவரா மவர்கள் தண்ணெனக் குளிர்ந்து குறுகிடிற் பிரியிற் முழலென வெதும்புகா தலினால் 6, நேசன் மை-பொறுமை. படம் - ஓவியச்சிலை. 8. தளை -கட்டு. இன்னர் - இப்போது (கற்-6;1) கற். சுற்பியல். 9. புலவியாவ் து-காதல் பற்றிக் காதலர்க்கேற்படும் சிறுமன வேறு பாடு; அப்புலவி அரும்பு மலர்வது உடல் எனப் படும்; மொட்ல் முதிர் தல் துனி எனப்படும், ஒருவர்க் கொருவர் அதன் காரணத்தைக் கூற உணர்ந் து அ து நீங்கிக் கூடுல ரென்சு.