பக்கம்:இராவண காவியம்.pdf/182

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உண்ணிகம் புலவி யரும்பல ராகி ஆடலாய் முதிர்ந்த து துனியாய் நண்ணியே யுணர்த்த வுணர்ந்துமே தணிந்து நயந்துமே கூடிவாழ்ந் திருந்தார். 10. படத்திலே யெழுதி வைத்தபொற் பாவை பண்பிலே! ரிவட்குநா மென்றே அடித்தலம் பணிய விரங்கியே யதனை ப யங்கையா லெடுத்துமே னிறுத்தும் மடத்தகை மயிலே 4.னத்துறை மானே மனையறம் நடத்திடு முறையெவ் வீடத்தினிற் கற்றா யெனக்கென வுற்ற யென் றுமே மகிழ்ந்திடு மண்ணல். 11. நல்லவை யுரைத்தும் காடொறு மொழுகும் நன் மனை புறத்திலன் வழுவா தல்லவை கடிந்தும் பெருந்துணை புரியு மறிவர்தம் வாய்மொ ழி யதனைப் புல்லியே வரம் ; கடந்திடா தியல்பு பொருந்திநல் லொழுக்கினே க் கைக்கொள் வல்லியே யுன் னை மனை வியா யடைந்த வாழ்வினுக் குவமைகல் வாழ்வே. 12. காணுதற் கரிதாய்க் காவலோ பெரி தாய்க் கள வெனக் கண்டவர் பழிக்க நாணுதற் குரிய தென்மே யுள்ளம் நைந்த நொந் துருகிய வதுவே பூணெனப் பூணும், பொன்மணக் கலனைப் பொறுத்திடை நுடங்குபொற் பாவாய்! மாணுறத் திகழு மனை யறந் தன் னை . வகுத்துத வியபெரு வள்ளல். 10, பலர் ஏவல் செய்ய வளர்ந் தவள் கீழே விழுந்த படத்தை எடுத்து அது இருந்தடத்தில் வைத்ததை வியந்து கூதியது. (கற்-5: 3,4) 11. (கற். 3.) 18, கீளவே மனையறத் ைக யுதவிய வள்ளல் பிரும். பழித்தல்-அலர் தூற்றல். பொறுத்தல் -சுமத்தல். (கற்க: அ