பக்கம்:இராவண காவியம்.pdf/193

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


34. கண்ணிரண்டன்ப வெண்ணையு மெழுத்தையுங் கற்றோர் எண்ணெ முத்துளா ரறிவுக்க ணொன்றுட னேமும் கண்ண ராகியே மக்களின் நிலைமையைக் காண்பர் எண்ணெ ழுத்தறி வீலாரையெவ் வினத்தினிற் கம் சேர்ப்பாம். 35. உறுப்பி னிற்சிறப் புடையது கண்ணென வுவப்பிற் சிறப்பு மேயதைக் கண்ணெனச சேர்ப்பர்;கட் புலனை மறுப்ப தாரருங் கண்ணினுஞ் சிறப்புடன் மதிக்கும் உறுப்ப தாமிதை முதற்செயு முழைப்பினை யுலகில். 36, ஆகை யாற்றமிழ் மொழியினை யையமில் லாமல் சேகை யோடெலா மக்களுங் கற்றிடச் செய்தல் ஓகை யோடுறும் பகைவரை வெந்திட வோட் டி வாகை சூடி.ய தாகுமா மன்னருக் கென் றான். 37. என்று சொல்லவும் பேரவை யிருந்தவ ரெல்லாம் நன்று நன்றுபே ரண்ணலே நல்லவோர் விதுவே ஒன்று மொன்றுமென் றுவப்ற, வண்ணலு மேலும் நின் ற யாவையு மெடுத்தியம் பிட.மன நேர்ந்தான். 98. மந்தை யோர்நனி முயன்றுமே யின்றநன் முறையில் செந்த மிழ்த்தனிச் சொற்களாற் செய்ததொன் னூலார் தந்தை தாயன விலக்கண விலக்கியத் தம்மை மைந்த ராகிய நாம்கனி போற்றுதல் மரடாம். 38. இயன்ற மட்டிலு முதியவே டுகள்பெயர்த் தெழுதி முயன்று செம்பொருள் படவுரை யெழுதிகன் முறையின் பயன் ற ரும்படி மக்களுக் கோதியும் பழைய நயன் ற ருந்தமிழ் நூல்களைப் போற்றுதல் நலமாம். 28, முதல் செயல் முதன்மையாக மேம்பட்ச் செயல். E6. சேகை-செம்மை, நன்றாக, ஓகை- உவகை. வெம்- முதுகு. வரிசை-வெற்றி. 37. ஓர்வு கருத்து. ஒன் றும் - பொருத்தும்.