பக்கம்:இராவண காவியம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுத்தப் படலம் 12, கழையொடு பிறமரங் களித்து வானுறத் " தழையொடு மலரிணர் ததைந்து நுண்கதிர் நுழைதரு புழைய் நுணங்கு காட்டினை மழையென மின்னினம் மருவி வாழுமே. 13. 40டலொடு தரையில் மலரும் பொங்கரும் இடை. வெளி யின்றியே யிருண்டு கம்மென அடர்தர வங்குமிங் கசையுங் காட்டினைக் கடலென முகிலினங் கவிந்து வாழுமே. துன்னிய விலைமரந் துதைந்த காட்டினை மன்னிய புயலென மருவி யாங்கு.அம் பன்னிறப் பூக்களைப் பகையென் றெண்ணியே வெந்திடு வானவில் வெருவி யோடுமே. 15. கோவையொண் கனிகளைக் கொத்துங் கிள்ளைகள் ஓவியஞ் சுவைகெடு முருவு மோங்குபொற் பாலையு மிகழ்வுறும் பண்' | மேகலைக் கோவைய ரிதழிடைக் கொஞ்சல் போலுமே. 16. நீடிய பூஞ்சிக்ன நிமிர்ந்து கைக்சொடு கோடுயர் களிறுகள் குன்ற மேற்செலல் மாடமீ துயர்த்திட, வண்கை யாடவர் ஏட.ணி கொடிபிடித் தேறல் போலுமே. 17. கடுநடை மடங்கலைக் கண்ட யானைகள் / பிடியொடு குன் றிடைப் பெயர்ந்து செல்லுதல் அடன்மிகு தமிழருக் கஞ்சி மாதர்க - ளொடுவட வாரிய ரோடல் போலுமே. 11. கலித து எழுச்சியுற று புழை- துளை நுணங்கு தல். 18. மடல்-மூங்கில் முதலியவற்றின இலை. பெ ங்கர் - கொம்பு. 14. வெங்கிடு-முதுகிட்டு, தோற று. 15, பண்பு -அழகும், ஒளியும். 17. மடங்கல் சிங்கம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/205&oldid=987698" இலிருந்து மீள்விக்கப்பட்டது