பக்கம்:இராவண காவியம்.pdf/206

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


80 இராவனமகம் 18. பூக்களுங் கனிகளும் பொருந்து காய்களும் தேக்கிழங் கொடுநறுந் தேனுஞ் சாந்தமும் மாக்களும் புட்களு மணியும் வேய்நெலும் காக்குமக் குன்றமங் காடி போலுமே. இனையபல் காட்சிக னின்னு மெண்ணில் புனை பட வுரைத்திடப் பொழுது கண்டிலம் அனையசீ ரீடத்தினி லங்கு மிங்குமாய் வனை பழந் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். 20. அழைபடு தொலைவினி அவர்கள் வாழ்ந்ததால் கழைபடு தமிழர்கள் கலப்பு நின்றுபோய் இழைபடு செந்தரி இயல்பி னீங்கியே பிழைபடு கொடுந்தமிழ் பேசி வந்தனர். 21. ஆயிடை. யுந்தமி ழகத்த தாயினும் சேயிடை யொடு தமிழ்ச் செறிவு மின்மையால் மீயுயர் மலையரண் விறலிற் காத்தலான் தாயிடைப் பிரிந்தர்போற் றளித்து வாழ்ந்தனர், 22. கோப்புடை யவிர்மதிக் குடையி னீ முனீத் தாப்புடை வாழ்ந்துவந் தவர்கள் தங்களைக் காட்பவ ரின்றித்தங் களுக்குத் தாங்களே காப்பவ ராகித்தற் காத்து வந்தனர். 23, அலகுற வோம்புபே ரரச ரின்மையாற் பலசிறு நாடுக ளாகப் பாகுபட் நிலவவறு கோட்டை க ளுடைய தாய்ப்பல் தலைவரை யுடையதாய்ச் சமைந்தி ருந்ததே. 18. வேய்-மூங்கில். அங்காடி • கடைத்தெரு, 19. வனை-அழகிய. 20, அ ைழ படு தொலை-கூப்பிட முடியாத தொலைவு. கீழை-இனிமை. இழைபடுதல்-ஒழுங்காதல். 21, சேv9டை-தொலைவிடம், விறல்-வலி. 39. கோப்பு அலங்காரம். ஆ யிட்ை-அம்கே, 28. அலகு-வரையறை. உலவு-கேடு.