கசியப் படம்
184
14. கன்னி மக்களுங் கன்னி மணந்தயற்
வன்னி மக்களும் தோட்டுணை யற்றவோர்
பன்னி மக்களும் பாங்குடை மக்களா
மென்ன வெட்க பிலாதுரை 'பீம்பியர்.
15. பகுத்து மக்கட் படைத்த படைப்பின்ன்
முகத்து மார்புந் தொடையு முதிலிலும்
வகுத்த நால்வரும் வந்தன ரென்றும்பின்
தொகுத்த நால்வருந் தோய்கலப் பைந்தென்பர்.
16, மேல்வ குப்பினர் கீழ்கொளல் மேவுங்கீழ்ப்
பால்வ குப்பினர் மேல்கொளல் பாவமென்
மேல்வ குப்பிதே லாவகுப் பீதேன
நல்ல குத்துக் கொடுமைசெய் கொய்யவர்.
17. கடையி னத்தின ரோடு கலப்பினர்
அடிமை பெற்றவ ராகையி னாலவர்
முடிமை பெற்ற முதல்வர் மூவருக்
கடிமை யுற்றவர் கற்றலு மற்றவர்.
18, ஒட்டி யோரினத் துற்ற வுரியரை
எட்டி நில்லென் றிகழ்ந்தவர் வாழ்வினை
மட்டம் தட்டி மதிப்பொடு சூத்திரப்
பட்டங் கட்டிப் பழித்திடு பாவிகள்.
18. கடமை யற்றக் கடைக்குல மக்களை
வடிமை வீற்றுயிர் வாழ்பணிப் பெண்பெறும்
அடிமை மக்க ளெனச்சொல வன்னரும்
சுடுமை யற்றுத் தொழும்பர்க் வாயினர்.
20. ஒருவர் சும்மா விருந்துண் குடுப்பவர்,
இருவர் காப்பவர், மூவ ரிரும்பொருள்
தருவ ரீட்டித், தகுந்தொண் டதுசெய்து
வருவர் நால்வரென் ஐக்கிய வன் கணர்,
14, அயல் து ணி - அயலானைக் கூடியவள். தோள்
துணை -கணவன, பனனி பெசணும். இல்மியுசி-ஒழுக்க கீமந றியர்.
15. முதல்-அடி.
19. வடி மை - வடிவு, உடல், பணிப்பெண் - வேசை.
சுடுமம்-சொரணை. தொழும்பர்-அடிமை.
90. ஓருவர் முதலியன முறையே - ஒன்றங்குலம்,
பக்கம்:இராவண காவியம்.pdf/209
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
