பக்கம்:இராவண காவியம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. 184 இrயின் காவியம் 21. மூத்த ராய முதல்வர் மூவர்க்கும் பூத்த வன் பிற் பொரமைய தின்றியே பாத்து நாளும் பணிவிடை செய்தலே சூத்தி ரர்தொழி லாமெனுஞ் சூழ்ச்சியர். கூலி யின்றியுஞ் சூத்திரக் கும்பலை வேலை வாங்கலாம் வேதிய ரேனெனில், வேலை செய்திட வேதியர்க் கேயவர் ஞால மீது பிறந்தனர் நாயனார். முன் ன ராமுயர் மூவரைச் சூத்திரக் கன்னி - டல் கட மையே பாகுமாம்; பின்னர் முன்னவர் பெண்களைக் கூடிடில் அன் ன ரைக்கொலை செய்தலே' யா வதாம். 24. இல்லே விட்டகன் றேகி வலிதெனைப் புல்லு மென்ர முதற்குலப் பூவையைப்

  • எலுஞ் சூத்திரன் பொன் றிட வாண்குறி

கொல் லு கென் னுங் கொடுந்தொழி லாளரே. 25. வலிய! வேதியர் மக்களி லோருயிர் குயை வேகொலைக் குற்றமே செய்யினும் செலவுக் கீந்தய லூரிற் செலுத்துதல், தலையை மொட்டை யடித்தலே சாலுமாம். ஆய்த லின்றியோர் சூத்திர னைக்கொலை வேதி 4. பன் செயில் வேத மறிந்தவோர் வேதி யன்கொள வெண்ணிற வாக்கள்பத் தீத லேயதற் கேற்ற வொறுக்கையாம், முதற்கு த்ெதா முனிவுறச் செய்குறை எதற்குஞ் சூத்திரர்க் கீவீரக் கின் றியே பதைக்க வுள்ளம் படுவன் கொலையொடு கொதிக்க வீன் னுயிர் கோறலே தக்கதாம். 27. இரணடாங்குலம் என ராம, (பிரம க்ஷ ததிரிய வைசிய சூத்ர) கலப்புக் குல த தையும் நாலாவதுடன் கொள்க, 11. பூத்து மிக்க, பாத்து-பகுத்து. 26. ஒறுக்கை -தண்டனை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/210&oldid=987723" இலிருந்து மீள்விக்கப்பட்டது