பக்கம்:இராவண காவியம்.pdf/219

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆசியப் படலம் 14 77, இங்கிவரிப் படியாக வளநாட்டில் வாழ்ந்துவர; இல்லவேய் குச்சிற் ஐங்கிமனை மக்களொடும் தனியாயும் புறநாட்டிற் றழைப்ப வாழ்ந்தோர் அங்குறையும் தமிழரிடம் தவநிலையா 'ரெனக்கூறி யவர்கா ணாமல் தங்கள் குலத் தொழிலான கொலைத்தொழிலும் புக்த்தொழிலுக் தாமேற் கொண்டார். 78. அதையறிந்த பழந்தமிழ் ரீதென்ன 'கொடுமையென வன்னா ராய்ந்து புதைபொருளாய்ப் பொய்பொதிந்த புன்மையதாம் புதுமையினைப் புளுகிக் கட்டுக் கதையினை மெய்க் கதையென்று நம்பிடவே வேள்வியென்றுங் காணா வானிற் சிதைவறியா திருக்கின்ற தேவருண வாமென்றுந் திரிபாய்ச் சொன்னார். 78. ஈதென்ன புதுமையநா முண்பதுபோய் வான் வாழ்வார்க் கெவ்வா றூணாம் சூதிதுவே வானோரை யெங்குகண்டீர் ஒல்லுவதோ சொல்!ம்? மேலும் ஏதெனினுங் கொல்லுவது பொல்லா தரம் புலையுண்டீங் கிருப்ப தேலாப் போது திர் நந் தாயகத்தே யிலைப்புலையென் றாலீங்கு பொருந்து மென்றார். 80. அன்னாரு மிலையென்றே தஃலமறைவாய் நிலவுயிரை யந்தோ கொன்றே முன்னேபோ லுடல் கொழுக்க வுண்டதுட னமையாது முறையொன் றில்லார் சின்னாளில் வெளிப்படையா யுயிர்கொன்று வேள்விய து செய்தே யார்க்கும் இன்னாத செய்தறியாத் தமிழ்நாடர் பெரும்பகைக்கோ ஏலக்கா னார்கள். ஆரியக்கலைவளர்ச்சிக்கும் ஆரிய முனிவர்கள் திரைமறைவில் இருந்துகொண்டு முக்கியமான உதவிபுரிந்து வந்தார்கள்," (இராவணப்பெரியார்-59-பக், H. 5. பூரணலிங்கம் பிள் ளை.)