பக்கம்:இராவண காவியம்.pdf/222

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1ல் இராவன் sru) 89, கொலைவளத்துக் குலகினிடை, நடமாடு முயிர்கொல்லுங் கொடுமை வாய்ந்த புலைவளத்துக் கமைவேள்வி யதைப்போக்கித் தமிழகத்தைப் புனித மாக்க மலைவளத்துக் கிடைபொலியும் இடைவள நா டதைக்காத்து வருமூ தாட்டி கலைவளத்துக் கறிவுதருந் தாடகைப்பேர்த் தமிழரசி கருத்துட் கொண்டாள். 90. கொண்டகருத்தினை முடிக்குங் குறிப்புடையா ள தற்குதவி கொள்ள வேண்டி உண்டு கொழுத் தாரியர்செய் புலைத்தொழிலோ டருந் தமிழர்க் குஞற்றுந் தீங்கை எண்டிசையும் பரவுதமி ழகமுழுது மொருகுடை க்கீ ழினிது காக்கும் திண் டி.றல்சேர் தென்னிலங்கை இராவண ற்குத் தூதுவரால் தெரிவித் தாளே, 91. தென்னிலங்கை யடைந்து தமிழ்த் தூதுவர்கள் ஆரியர்செய் தீமை யெல்லாம் ) இன னதென வுள்ளபடி யெடுத்துரைக்க மாமன் ன னினிது கேட்டுத் தன் னுறவுக் கிடை- று செய்வடவர் பெருங்கொட்டந் தமைய டக்கி மன்னு தமிழ்ப் பெருமக்கள் தமையினிது காத்தருள மனத்துட் கொண்டே. 92. ஆன் றதமிழ் மறவரொடு சுவாகுவெனும் படை வலனை யனுப்ப; வன்னான் தேன் றவழு மலர்க்காவந் திகழுமிடை வள நாட்டைச் சென்று கண்டு மீன்றவழு மணிமாடத் தெருக்கடந்து திருக்கோயில் மேவி நாளும் சான்றவர்கள் புகழ்ந்தேத்தும் தாடகையைக் கண்டுதொழத் தமிழ்மூ தாட்டி.. 93. வருகவென வரவேற்று முகமனுரைத் திலங்கையர்கோ மானைப் போற்றித் திருவுடையீர்! ஒரு புடையா யென்மகன் மா ரீசனுக்குத் திடமாய் நீங்கள்