பக்கம்:இராவண காவியம்.pdf/237

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தாடகை கொண்ட படலம் 211 28. என்னவே டிராமன் எந்தாய் ! என்ைென மைந்தா! வீங்கு துன்னிடா தெம்மை முன்னந் துரத்தியே காவல் காக்கும் அன்னவள் படையொன் றின்றி யதோசெலு கின்றாள் பாரும் தன் னினட் பெண்களோடு தனித்துமே விடுமான் போல, 29. இதைவிட அவளைக் கொல்லற் கேற்றதோர் காலம் வாய்த்தல் மதிவலி மிக்தோய்! இல்லைப் பெண்ணென்று மயங்கல் . வேண்டாம் எதிரிகள் தம்மி லாண்பெண் ணென் றவேற்று றுமையொன் றில்லை; அதிர்குர லிடியே றன்னாள் அகோபெயர் நின்றாள் பாரும். 30. என் றவக் கொடியோன் சொல்லை இறைக்குணஞ் சிறிது மில்லான் கன்றெனக் கொண்டு மேலோய்! நாடிலே ன டியே தோ சென் றவ ளுயிரைக் கொண்டு திரும்புவே னெனவே யங்கு நின்றதன் தம்பி யோடு நெறியிலான் நிமிர்ந்து சென்றான். இம்பரில் போந்து நம்மோர் இருந்திடா திடை ஞ்சல் செய்யும் வம்பிபெண் ணாகை யாலே! மனம்வர வில்லை கொல்ல எம்பியக் கொடியாள் காதோ டெள்மல் ரனைய மூக்கை அம்பினா லறுத்திங் கேநின் றகற்றிட நினைக்கின் றேன்காண், 32 சீரிலா னின்ன கூறிக் சிலையைநா ணேற்றித் துண்ணென் ரேவா ரங்கள் செய்தான் ; அவ்விடை பலவிச் செல்லும் போரணி ஆணா வன்னை பொள்ளெனத் திரும்பிப் பார்த்தே யாரவர் வடவர் போலென் றணுகினாள்; அணுக வந்தோ !