பக்கம்:இராவண காவியம்.pdf/238

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


34. 212 இராவண காவியம் 33. கைகளை ய றுத்தான் மூத்தோன்; காதொடு கமழு மூக்கை ஐயகோ இளைய பாவி யறுத்துள் மலறச் செய்தான்; எய்யென ஒத்த பாவி யேவினா லாவி கொண்டான்; பொய்யென வுடலம் மண்மேல் பொத்தென விழுந்த தம்மா . நஞ்சினுங் கொடிய பாவி நன்னெறி தவ றி யாரென் றஞ்சிடா தணுக மெய்காப் பற்றதா யாவி கொள்ள . மஞ்சுறை மாடக் கோயில் மலர்பொதிந் திளகு சாயல் பஞ்சணை புரளு மேனி பாரிடைப் புரண்ட. தம்மா! 35. கொன்றவர் சென்ற பின் னர்; கோவெனத் தோழி மார்கள் பொன் றிய யாக்கை தன்னைப் புல்லியே பொதிந்து நெஞ்சங் கன்றியே யையோ வென்னக் கதறியே யன் னாய்! உன்னை என் றியாங் காண்போ மென்றே யினையன புலம்ப லுற்றார். வேறு 36. யாக்கை படைத்த பெரும்பான் தாமென் றோள் தறமென்றோ ஏக்கை பிடித்த பெரும்பயன் தென் றோ செருக்குக் கொண்டோதான் சேக்கை படுத்த விவம்புள்ளின் சிறகை யறுக்குந் தீயோர்போல் காக்கை தவிர்த்தோர் தமைக்கோறல் கடனே போலும் மடனேயோ? 37. கையை யறுத்தல் வில்லாண்மை கரி தை யறுத்தல் நல்லாண்மை மெய்யை விடுத்) த யோமூக்கின் மேலே 4.றுத்தல் வல்லாண்மை பைய நடந்து கைப்பாடு படைடயை! நகர்ந்து செல்வோரை வெய்ய கணையால் கொலைசெய்தல் விலையில் லாவிற் கலை போலும்! 36, ஏ.அம்பு. சேக் ல ் .கூடு, காக்ல க-கர்ப்பு ,