பக்கம்:இராவண காவியம்.pdf/240

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிராயச்ச ம் 42. பொல்லா முனிவன் றுணையாகப் போந்தார் யாரோ? எதிரொன்றும் சொல்லா தணுகப் பொருக்கென்று துடிக்கத் துடிக்க வுயிர்கொண்டு நில்லா திமையு மவரிங்கு நின்றே யகன்று சென்றாரே எல்லே மிருந்து மயலாரம் | பிரையா னாளம் பிரையானாள். 48. இன்னோ ரன்ன பலவாறா இனைந்தே புலம்பி இருந்தேங்கி அன் னா யுன்னைத் தனியாக க அழைத்தே வந்திங் கறிவில்லேம் கொன்னே வடவா ரியரம்பின் குறியாத் தந்தோ மெனவலறித் தன்னே தனியாய் மயிலன்னார் சமைந்தே கல்லாய்க் குமைந்தாரே. வேறு 44. கன்றி யுள்ளங் கதறி யழுதுபின் ஒன்றுந் தோன் றிலா தோடி யிரண்டுபேர் சென்று கோயிலைச் சேர்ந்து மன்னை யைக் கொன்ற னர்வட வோரெனக் கூவினார், 5. கொன்ற னரெனக் கூறிய வெவ்வுரை சென்று கூடிச் செவிபுகா முன்னரே கன்றி யுள்ளங் கன்ன்றுமா ரீசனும் வென்றி வீரர்க ளோடு விரைந்தனன். விரைந்து சென்றனை மெய்யினைக் கண்டனன் கரைந்து நெஞ்சங் கதறி யழுதனன் வருந்தி வீய வடவ ருட லினை அரிந்து தள்ளுவே னன் னையென் றார்த்தனன், 16, 48, அம்பிரை - அழகிய உறைமோர், பிகர்-உ ைறமோர். பாலைத்தோ ய த .துப் பயனுறச்செய்தல் போல் தமிழர்க்குப்பயன் பட்டவளென் க. 49. குமைந்து கல்லாய்ச்சமைந்தார். குமைதல்- உள்ன் மழிதல்.