பக்கம்:இராவண காவியம்.pdf/242

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


21; இராகள காசியன் 54. எண்ணி யெண்ணி யிரங்குவ ரென்னினிப் , பண்ணு வோமென நெஞ்சம் பதைக்குவர் கண்ணி வீரறக் கல்லைநெஞ் செள்ளுற மண்ணிற் பட்ட மரத்தினை யொத்தனர். 55. இன்ன ணமெய்ம றந்திருக் தேபினர் அன்னை தன்னிலை யாமையை யெண்ணியே பொன்னி நாக்கிய பாவையைப் போன் றாம் அன்னை தன்னை யடக்கஞ்செய் தாரரோ. 58. கொன்று வீழ்த்தக் கொடிய கயவர்கள் சென்று கோசிகன் தீநிலை யெய்தியே நின்ற வேள்வி நிலவுறச் செய்தனர் அன்று தொட்டைந்து நாள்செல் வாகவே. 87. கூடிக் கொன்றுயிர் கொண்டக் கொடியவர் ஓடிச் சென்றுறை கின்ற வுறையுளைத் தேடிச் சென்று தெரிந்தில ராயுளம் வாடிக் கன்றி வருந்தி யிருக்கையில். அசைவி லாம லயோத்தியை யாண்டிடும் தசர தன்குலம் தாங்கிடு மக்களாம் நசையி லாராம லக்குவர் காப்புடன் உசிரை வேட் கிமுன் கோ சிகன் உற்றென. 59, சென்று தூதுவர் செப்பச் சுவாகுவும் இன்றி தோவென் றிள வர சோடுபோய் வென்றி யென்றுசெய் வேள்வி தனிலுயிர் கொன்று தின்னும் கொலையைத் தடுத்தனன். 80. தடுக்க வந்தத் தறுதலை ராமனும் வெடுக்கென் றம்பை விடுத்துச் சுவாகுவைச் சடக்கென் றுநிலம் சாய்க்கமா ரீசனும் திடுக்கென் றயிடைச் செவ்வியை நோக்கியே, 69. இன் றி ேதர்-இப்போதே போகலாம். 60. ஆயிடைச் செவ்வி - அங்கு அப்போதுள்ள தனது நிலை.