பக்கம்:இராவண காவியம்.pdf/243

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுப்புச் சட்டம் 01. ஆங்கு நின்று மகன் றன னப்புறம் ஓங்கி வாழு முயிர்பல கொன்றுமே லிங்கு வேள்வி விருப்புடன் முற்றியே நீங்கி னாரவண் நின்றவர் மூவரும். 6. காப்புப் படலம் 1, ஆமி தன் றறி யாவட வாரிய ராமன் கெட்ட நடத்தையைக் கூறினாம்; நாம் வேலிறை தங்கையாம் காணணி காம வல்லியின் காப்பினைக் கூறுவாம். வேறு 2. மாபெரும் தேவி யோடிரா வணனோர் மணியணி மண்டபத் திருந்தே ஆபெருந் துயர முழந்தன மென வலி தியாதென விறைவியு மணங்கே! தாபத நோன்பு நோற்றுகந் தங்கை தனித்துய நழத்தலை நினைக்க மாபரு கியபூ வென்னை வென் னுள்ளம் மாழ்கியே செயலற மறுக்கும். 3. பொன்னிலை யென்றோ புலம்லிளை வின்றிப் புசித்திட வுணவிலே யென்றே துன்னிய திறையின் சுமைபெரி தென்றோ சுடுதொழி லலுவலா ளர்கள்செய் இன்னலின் தொகையாற் றாவெரு வுந்தோ இறைகொ டி யோனெனக் குடிகள் சொன்னவெஞ் சொற்லிற் பன்மடங் குளத்தைச் சுடுகுதே கைம்மைகா னெனுஞ்சொல், 4. ஈங்குநா மிருக்கு நிலையினை யெண்ண எண்ணவென் னுள் நிலை கலங்கித் தீங்குசெய் தவரிற் செயலறச் சொடுங்கிக் திக்குமுக் காடுதென் னாவி 2. தாப த ேநானபு-கைம்மை ேநான்பு. 3. வெருவந் தம-குடி களஞ்சும் செயல்.