பக்கம்:இராவண காவியம்.pdf/259

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


88 8 தசரதன் சூழ்ச்சிப் படலம் வேறு 1. வளைமுரல் பழனஞ் சூழ்ந்த வள் 16க ரயோத்தி மன்னன் உளவினை யறியான் பாவம்! உள்ளத்தாற் கள்ள . மில்லான் கிளையினை நீங்கிப் பாட்டன் கேகயன் றன் னைப் பார்க்க இளையனோ டிளையாள் செல்வன் ஏகிய பின்னர் மன்னன். 2, முட்டவி ழலங்கன் மார்பன் மக் கள் !கால் வரிலே ராமன் கட்டழ கதனி வீடு பட்டுமுன் கைகே சிக்குக் கொட்ட டிப் டரிச மாகக் கோசல நாட்டை யிந்து வீட்டதை யெடுத்துக் கூறி வெம்பிடு மவனைத் தேற்றி. 3. கெடுத்தனன் காமப் பித்தால் கேகயன் மகட்கு நாட்டைக் கொடுத்தனன் அதனை மீட்டுக் கொடுத்துனை யரச னாக்க அடுத்தவன் பெரிதோர் சூழ்ச்சி பரதனை யதற்கே காடு கடத்தினன் மைந்தா! 2.ள்லக் கருத்தினை யுரைப்பக் கேளாய், 4. உடையவன் ஊரி லில்லா வுள்ள வீப் போதே நீயும் குடிகளுன் னிடத்தி அன்பு கொண்டிடும் படி,நீ பேரன் புடையனாய் நடந்தே யன் னா ருள்ளத்தைக் கவர்ந்தால் நாட்டுக் குடிகள்பின் உனக்கே நாட்டைக் கொடுத்திட விருப்பங் கொள்வார். 5. மாகுடி களுக்கு மாறாய் மன்னவர் மன்ன னான கேகயன் மகளோ டந்தக் கேகய னே யா னாலும் போகுதல் துணியான்; பின்னர்ப் பொன் முடி நீயே கொள்வாய்; • ஆகையால், மைந்தா! நீயும் அதன்படி கடந்து | கொள்வாய், 2. கொட்டடி-சேலை. திருமண ஆடை.