28:
இராவண காவியம்
8. இன்னமுங் கேட்டி மைந்தா! என் மகன் பிரதன் என்று
சின்னவள் எண்ணா வண்ணம் சிந்தையைத் திருப்பி
த யுன்பால்
அன்னளென் மகனென் றுன்னை அவாவிட கட்சி
கொள்ளல்
பின்னவன் நெடுநா வீங்கு பெயர்ந்திடா வழியு மாகும்.
7 அன்றியு முன்பால் வைத்த அன்பினுக் கடிமை யாகி
ஒன் றிய வுரிமை தன் னை யுன்றனுக் களிப்பாள்
திண்ண ம்;
என் றவ னுரைப்பக் கேட்ட விரண்டக னியல்பொன்
தில்லான்
நன்றெனக் கொண்டு தந்தை மனப்படி நடக்க 'லானான் .
ஆவதை யவாவி ராமன் அதன்படி நடக்க; உள்ளம்
நோவதை யறிவால் தாங்கி நுண்ணிடை மகற்கு நாடு
போவதை விலக்குஞ் சூழ்ச்சி புரிந்துவந் தன்ன வாறே'
காவல னெண்ணம் போலக் கழிந்தது பன்னீ ராண்டே.
9. முழுமகன் தனது சூழ்ச்சிக் குடந்தையாய் முடிவு காணும்
இழிமகன் பழியை யஞ்சாச் சுமந்திர னென்பா னோடும்,
பழிமிகு வசிட்ட, னோடும் பரதனைக் கெடுத்தற் கான
வழியினை யாய்ந்து மூன்று மணிகளும் முடிவு செய்தார்.
10, பின்னவன் பாட்ட னூரைப் பெயர்ந்திவ ண டையா
முன்னர்
முன்னனை யரச னாக்கி முடிபுனைந் திடுத லென்றே ',
அன்ன வர் முடிவு செய்தே யதன் படி முடிசூட் டற்கு
மன்னவர்க் கோலை போக்கி வருகென அவரும் வந்தார்.
11. கிட்டிய நாளிற் போந்த கேடெனச் சாக்குச் சொல் லி
முட்டினி லிருந்து தப்ப முறையிலா வஞ்ச நெஞ்சக்
கெட்டவன் சனக னோடு கேகயன் றனக்குந் தாது
விட்டிலன் என்று மற்றை வேந்தர்க்குச் சாக்குச்
சொன்னான்
12. அரசரோ டயோத்தி நாட்டுக் குடிகளு மடைய வெற்றி
முரசினன் எழுந்தென் மக்கள் நால்வரில் முறையே மூத்த
குரிசிலை யரச னாக்கிக் கொள்ளு வீ ரெம்ம ரென்னச்
சரிசரி யெனவெல் லோரும் தலையசைத் திசைவு தந்தார்,
பக்கம்:இராவண காவியம்.pdf/260
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
