பக்கம்:இராவண காவியம்.pdf/261

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கெல்லாம் சு. இந்திர பவாநி, கசக்கக் கந்தகம், மடலம் அருப்புக்கோட்டை . 2 13. வெல்லவுன் எவர்க்குஞ் சீறி வருபகை யதனை வெல்லும் வில்லவன்; அயோத்தி நாட்டை விளக்கவந் தவனன் போடின் சொல்லவன்; உண்மை யாளன் துரிசிலன்; குடிகட் நல்லவன் ராம னேயின் நாட்டினுக் குரியா னென் றார். 14. ஆண்டனன் நாட்டு மக்கட் கச்சம் தின்றி யின்பம் பூண்டனன் இளமை தீர்ந்து போந்தது முதுமை; நும்மை வேண்டினன் நீரும் வாகை வேய்ந்தனிர் சிலைரா மற்கே தாண்டினன் கவலை யென் னும் தடங்கட். லதனை | யென்றே. 15. மணிமுடி புனையு நாளை யருள்கென வசிட்டன் நாளை மணிமுடி புனை தற் கேற்ற மங்கல கன் னா ளென்னக் கணிசொ லு கின்ற ராமன் முடிபுனை கடிகை நாளை அணிமிகு விடிய லென்ன அறைந்துபின் னமைச்சை நோக்கி. 16. ஞாயிறு தோன் று முன்னே நாடொறு மறையோ தும்பல் லாயிர மாரி யர்க்காங் கவாவிய அனைத்துத் தந்து மேயபல் சுவையி னோடு விருந்தளித் துவப்பப்; பின்னர் ஏயவை யொன்றுங் குன்றா தினிதுசெய் திடுக வென்றான். 17, தசரதன் அமைச்சை நோக்கி ராமனைத் தருதி யென்ன விசையுட னடந்து சென்று விரைவுட னழைத்து வந்தான்; நசைN,ட. னடைந்தி ராமன் தந்தையை வணங்க ராமா! இசைமிக வுனக்கு நாளை யின் முடி புனைவே னென்றான். 18. தன்னுட...ன் பிறந்த தம்பி தனக்குரி யதனை க் கொள்ள மன்னுடன் சூழ்ச்சி செய்து வரும்பதர்; உரியோன் சென்ற பின்னுடன் பட்டுக் கூடப் பிறந்தவர் கிரண்ட. கஞ்செய் தின்னுடன் பிழைத்தோ வென் றவ் விழிமக னிசைந்து போனான். 15, கடிகை - நாழிகை.