பக்கம்:இராவண காவியம்.pdf/262

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இராவ'காமல் 19. அன்ன வன் போன பின்ன ரனைவரு மெழுந்து போக மன்னவ னமைச்சை நோக்கி மதிவலோய்! ராமன் உன்னை என் னிட மழைத்து வாரு மெனவவன் சென்று கூற முன்ன வன் எனக்கு நாளை முடிபுனைந் திடுத லின்றோ ? 20. எதற்கெனை யழைத்தா ரென்ன', எனக்கது தெரியா அன்னை மதிக்குடை யரசன் கூட்டி வருகென வந்தே னென்ன, இதற்குளே யழைத்தற் கேற்ற காரண மெதுவோ , வென்று குதித்தெழுந் தவனுஞ் சென்று கும்பிட்டுக் கொண்டேன் தந்தாய். 21. போனது மழைத்த தென்ன புகலுவீ ரென வே மன்னன் ஆனது கேளா ன் னை யரசனாக் கிடவே யானும் ஏன து செய்தேன் ; நாட்டு மக் களு பிசைய லானார்; நானது தவணை யின்றி நாளையே முடிவு செய்தேன் , 22. மா றுத லியற்கை யாகும் மக்களின் மன து; நானும் தேறுத லொழியக் கூடும்; ஆகையால், சிறியாள் சுற்றம் இன றுசெய் காம லுந்தன் உறவினர் காப்பா ராக ; சேறிய பரத னீங்கு சேருமுன் செய்தல் வேண்டும். 23. ஆன்றவிந் தடங்கி யுள்ள அறிவர் தம் மனமு மாறும்; சான்றவர் யா வ ருள்ளார் தந்நிலை தள ரா ராக? ஏன்றனன் பாது காப்போ டிருவென விடைபெற் றேகிக் கோன் றரு குமரன் தாயாங் கோசலை யிடத்துச் சென்றான். 24. சென்றுதா யடியைப் போற்றிச் செய்தியை யுரைப்பத் தாயும் நன்றுநீ வாழ்க; உன்றன் பகைவர்கள் நசிப்பா ராக? பின்றுத லின்றி நீயும் பேரா சதனைப் பெற்றே என் றம ரொடுசிற் றன்னை இனத்தையுங் காப்பாய் மைந்த