பக்கம்:இராவண காவியம்.pdf/265

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஒப்பண் நசரதன் தர்ச்சிப் படலம் 37. எனவுளக் கொதிப்பி னோடாங் கிருந்து பஞ்சணையின்.. புனவளத் தொடுவான் மீது புலர்ந்தவெண் முகிலி இன்வளத் தொளிர்விண் மீனத் திடைமுழு மதியம் போல மனவளத் தொடுகண் துஞ்சும் கேகயன் மகள்பாற் சென்றாள், 38. பொன்னடி பெயர்த்து ச் சென்று பொருக்கென வெழுப்பிப் பேதாய்! என்னடி! இன்னும் தூக்கம் இட ரது தலைமேல் வீழ்ந்தும்? மன்னடி யோடின் உந்தன் வாழ்வினைக் கெடுத்தா னென்ன என்னடி/ என்று மெள்ள எழுந்திருந் தவளை நோக்கி. 36. அரசனென் பால்வைத் துள் வ காதலுக் கள வில் ; எந்தன் அருமைகொள் மகனி ராம னன் பினுக் குறைவு எளாவான் இருவரு மிருக்கும் போதில் என்னடி! இடரெ னக்குத்? திருமுக வாட்ட மென்னதெரிவியே னுன று கின் றாய் ? 40, மதிநுதல் ! கெட்ட காலம் வருகையி லதற்கேற் ) முற்போல் மதிகெடு மெனவே பன்னூல் வள முறக் கற்றுத் தேர்ந்த முதியவர் சொல்வா ரந்த முதுமொழிப் படி. நீ யின் றோர் புதியவ ளானாய் வீணே போடிபோ! பித்தி என் றே. 41. எரிசினம் பொங்கி அம்மா ! இளவர சானான் ராமன், அரசனுன் னிடத்தில் நீங்கா வன்புட னுள் ளா அ னென்றே அரசிங் புகழ்ந்து கொள்கின் றாயவன் வஞ்ச நேஞ்சன் கரிசன மில்லா அன்னைக் கைவிட்டான் பொய்தொட் டானே. 37. புன ம-வயல். ஆகு பெய! 4 ய மலர்களை யுணர்த்து சிற து. முகில் மழைபெய்து விடுதல், புன யவள் மபட, நம் பெண. கடு. இனவள ம-கூட்டம்.