பக்கம்:இராவண காவியம்.pdf/266

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஓம் 42. உள்ள தை யுரையாய்! என்ன உளறுகின் றனைபோ வென்னப் புள்ளின முர.லுங் கூந்தற் பூவைநீ கெட்டா யுந்தன் பிள்ளையை விடுத்தே யன்னாள் பிள்ளைரா மனுக்கு, மன்னன் கள்ள மா யின்று பட்டங் கட்டவே போகின் றானாம். 43. ஏதிலாய்! (நமது வீட்டைத் தவீரமற் றெல்லா வீடும் சீதையி னுருவம் போல ஒப்பனை செய்கின் றார்கள்; மீதலர் குழலாய்! உண்மை ; மேடைமீ தேறிப் பாராய் ஆதலால், உனக்கு வந்த பேரிடர் அகற்ற வந்தேன். 44, என்ன நீ கவலை கொள்ளா திருக்கிறா யெனவே பொன்னும் அன் னவன் பெறுவ துண்மை யாகவா? என்னத் தோழி 1/7ன் னொளி மே ! 2.ண்மை; மேடைமீ (தேறிப் பாராய் நன் னுத லுன் னைக் காக்க நான் கடன் பட்டே னென்றாள். 45, அங்ச து கேள் - முன் 6S ம் அகமொடு முகம் லர்ந்தே இங்கவன் பெற்ற செல்வம் யான் பெற்ற செல்வ மாகும்; நங்கைநற் செய்தி சொன் னாய் நல்லவள்! இந்தா வென்று மங்கையோர் ஒளிர்வெண் முத்த மாலையைக் கழற்றித் தந்தாள். 46. நித்திலக் கோவை வேறா நினை விலாய்! எனவே ஆம்பல் முத்தினை மென்று தின்று மோசம்போ கின்றாய் போடி! பித்திரீ கெட்டாய் பெற்ற பிள் ளை யோ டெனையுங் கூட்டிப் பொத்தெனப் பார் "ங்கி ணற்றில் போய்வீழப் பார்க்கின் றயே . 48, ஏதிலாள் -அயலாள், பகைவன், ,அன்பிலான், வறியன் 46. ஆம்பல்-வாய், முத்து-பல்,