பக்கம்:இராவண காவியம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. தாடியே பரதற் கா ளும் கலஞ்செயுந் தோழி கேட்டுப் போடியோ பீத்தி யுன்னைப் போலொரு வரையுங் காணேன் தாடகை யெனுமு மூத்த தமிழ்மகன் ஆவி துஞ்சக் கோடி சிலையி ராமன் கொடியவன் குணமில் லாதான் 61. உண்மையை யுரைப்பக் கேளா யுன்மண வாளனுந்தன் பெண்மையை யவாவிக் காமப் பித்தனா யுன்னைக் கேட்கத் தண்மையி னிருப்பே உந்தன் தந்தையு மறுக்கக் காம் வண்மையா இனக்கு நாட்டை. வழங்கியே மணந்தா அன்னை . 82. நஞ்சினுங் கொடி யா னிந்த நாட்டினைப் பரிச மாக வஞ்சியன் றுனக்குத் தந்து மணந்தனன் ஆகை யாலே, பஞ்சின் மெல் லடியாய்! நாடு பரதனுக் குரிய தேயாம் அஞ்சியுன் கேட்டுக் காக ஆவதைக் கூறு கின்றேன். 68. வரிநெடுங் கண்ணாய்! அந்த வஞ்சக னிதற்கா கத்தான் புரதனை நாட்டை விட்டுப் பாட்டனூர் போகச் செய்து வரிசிலை ராமன் றன் னை நாட்டுநன் மக்க ளோடு நரியனான் பழகச் செய்து நன்மதிப் பிஃனயும் பெற்றான். 64. செவ்விய நெறியொன் றில்லான் சேயனு மவனு முன் பால் நவ்வியே! நல்ல ராக நடித்தது தற்கா கத்தான்; அவ்விய மனத்தா ள க்கோ சலையுமுள் ளளவே யாவாள்; இவ்வுள வறியா நீயும் இருந்தலை) மடந்தை யாக. 65, வெந்தொழி லரச னெல்லா வேந்தையும் மழைத்து முந்தன் தந்தையை யழைத்தி லாது தவிர்ந்தது மிதற்கா கத்தான் ; மைந்தனென் றுவக்கின் றயே வஞ்சக னேனு " முன்பால் வந்துரைத் தானோ தாயை மறந்திலன் அறிவா யம்மா. 14 கவ்வி-ம்ான். அவ்வியம்-பொறாமை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/269&oldid=987784" இலிருந்து மீள்விக்கப்பட்டது