பக்கம்:இராவண காவியம்.pdf/270

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


244 அவனாசியம் 69. 86. பாம்பினை நம்பி னாலும் பகைவரை நம்பேலென்று தாம்புகன் றிடுவர் மேலோர்; தவிரவுட் பகைவ ரெந்தன் காம்பன தோளி ! தஞ்சக் கருவிடை யுருவ ரன்றோ? வேம்பனா ருள்ளத் துள்ளே வெளிக்கருங் கரும்ப னாரே. காப்புடை மன்னன் நாடு கடத்தின னெனினு மிவ்வே மாப்புட னிதற்குக் கூட வரவீங்கு பரதன் றன்னை கி , கூப்பிடக் கூடா தந்தக் கோசலை மகனுக் கேனும் யாப்புடைத் தம்பி மீதி லெவ்வள வன்பு பாரும்! 68. அடி.யை டோ ஓலுனக்க டங்கி நடந்தது மறிந்தா யன்றோ ? கொடியவள் பொறாமைக் காரி கோசலை மகனி ராமன் முடிபுனைந் தரச னானால் முனைப்பொடு நடந்த தற்காக் கொடுமை செய் துந்தன் மானங் குலைத்துமே தொலைப்பா என்றோ ? மன்னவ னானா லந்த வஞ்சகன் மகனோ டுன் னைத் தொன்னக ரதனை விட்டுத் துரத்துதற் கணுவு மஞ்சான்; இன் னுமுன் மைந்தன் நாட்டில் இருந்திடில் கொலைக்கு மஞ்சான் ; என்ன தான் செய்வான் பாவம் ! எளியவன் பரதன் அந்தோ ! 70. தந்தையுங் கொடி..ன் ; பெற்ற தாயுமோ கொடியள் ; உன்முன் வந்தவன் இரண் ... கஞ்செய் வஞ்சகன் இரக்க மில்லான்': சொந்தமுங் கொடியர் ; உற்ற தோழருங் கொடிய ரானால், எந்தையே! பரதா! அந்தோ! என் செய்வாய் மகனே! என்றாள். 71. என் றின வுரைக்க மானும், இரண்ட.கஞ் செய்திட் டாரோ? ஒன்றுமே யறியேன் பாவி உணர்ந்தனன் பரதன் தாய்க் பொன்றுவேன் அன் னாய்! உன்றன் புதல்வனைக் காப்பா யென்று கன்றியே கதறித் தோழி கைகளைப் பிடித்துக் கொண்டாள்.


----- -----

67, ஏமா பபு- இறுமாப்பு. யாப்பு-உறு தி. 8, முனைப்பு-செருக்கு இவ்வளவு நாளாக நீ செடுதி கெர்டு நடந்ததற்காக,