பக்கம்:இராவண காவியம்.pdf/272

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


77, கொடியனில் இருப்பின் நாட்டுக் குடிகளைத் தூண்டி விட்டுக் கெடுபிடி செய்வான் வஞ்சன் கெட்டவன்; பாதத் கம்மா முடிவுகண் டாலுங் காண்பான்; மொய்குழல்! உனது . குடையவன் பசப்புச் சொல்லுக் குருகியே மாற வேண்டாம். 78. தோழியிவ் வாறு சொல்லத் தோகைகை கேசி அன்னாய்! வாழியென் மகனை வாழ வைத்தனை மகன்றாய் நீயே; கோழைநா னல்லேன் மன்னன் கொடுமையைத் தகர்ப்பேன் வாழி தோழி யெனவே; வாழி தோழியென் றிரண்டு பேரும். 79. சினவறை யதற்குச் சென்று தேவியுஞ் சினந்து பூண்ட புனை யிழை களைந்து பின்னல் புலத்தலங் கோல மாக இனியவன் வரட்டும்; காட்டுக் கோட்டுவேன்; . இணங்கேன் என்னும் அனைபயல் நினைவி னோடு கிடந்தனள் அழுதுகொண்டே.. அன்னவ ளிவ்வா றாக; ஆவன செயப்ப ணித்தே மன்னவன் அரசி யில்லம் வந்துகை கேசி என்னும் பொன் னினைத் தேடி யாங்கோர் புகன்றிட வோடிப் பொன்னைத் துன் னியே கண்ணா லன்னாள் துயர்நிலை யதனைக் கண்டான். 81. என்னுயிர்க் குயிர்போன் றாளே! ஏனழு கின்றாய் பேண்ணே ! அன்னதை யெனக்குச் சொல்லும், அழாதடி கண்ணே! அஃதென்? அன்னதைத் தருகு வேன்ற காதசெய் தேனு மென்றன் இன் உயிர் கொடுத்தே னுந்தா னென்று நீர் துடைத்துக் கேட்டான். 82, அன் னவ னுளக்கி டக்கை யறிந்தவள் எனக்கொன் அம்மால் மன்னவ! ஆக வேண்டும்; வாய்மொழி கொடுத்தால் சொல்வேன் 80,