பக்கம்:இராவண காவியம்.pdf/281

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தகள் ஆழ்ச்சிச் படலம் 127. அன்றின னின்றே கான மேகினால் அவன் கட்டாயம் மன்றலங் கானத் தேடி வருகுவ னென்னைப் பார்க்கத் அன்றிய பொழுது தோன்றுஞ் சூழ்ச்சியா லவன்பால் சாட்டை 'ஒன் றியான் பெறுதல் கூடும் எனச்சொலி நடக்க வானான், 128. இல்லினை யடையச் சீதை யேன் மனக் கவலை மன்னா! சொல்லுக, பர தன் தாயின் சுழலிற்பட் டாரோ வுந்தை; சொல்லுக வெனவே ராமன் நடந்ததைச் சொல்லி நிற்க; வல்லியும் பிரியே னென்று மன்னனைத் தழுவிக் கொண்டாள். 129. வல்லியான் கானஞ் சென்று வரும்வரை பரத னுக்கு நல்லவ ளாக அன் னான் மனப்படி நடந்து கொள்வாய்; அல்ல.தூ உ மென் னைப் பற்றி யவனிடம் புகழேல்; அன்னான் நல்லது செய்து காப்பான் மனப்படி நடந்தா லென்ன. 190, இன்னபுன் சொல்லைக் கேளா ஏந்திழை சினந்து நோக்கி பின்னரென் சொன்னீர் நீரான் பிள்ளை யா? ஆண்மை யில்லாய்! அன்னரே தனது தன்மை யறிந்திருந் தாலென் தந்தை இன்னல (பில்லாய்! என்னைக் கெடுத்துமே யிருக்க மாட்டார், 131. எப்பல முறையான் வேறு புகலிலை யென் று நம்பால் செப்பியு மென் றன் மீது சிறிது நம் பிக்கை யின்றி இப்பவும் பரதன் பால்நீ இப்படிப் பேச வேண்டும் அப்படி நடக்க வேண்டும் என் றுரைப் பதனைப் பார்த்தால். 182. பன்னியைப் பிறர்பால் விட்டுப் பயன் பெறப் பார்க்கின் ரீரோ என்னவே நினைக்க வேண்டி யிருக்கிற தையா! வேண்டின் சின்னவன் றனக்கு நீர்போய்ப் பணிவிடை செய்யும்; பாவி இன்னையே சாதல் நன்றாம்; இதோவதைச் செய்வே . னென்றாள்,'