பக்கம்:இராவண காவியம்.pdf/282

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


26 இராவண காப்பர் 133, காரிகை யுந்த னுள்ளக் கருத்தறி யாது சொன்னேன் பூரிவெண் ணகையாய்! வாவுன் பொருளொடு கலனை யெல்லாம் ஆரியர்க் களிப்பாய்; வேலை யாளர்க்கும் அவரைக் கேட்டுத் தாருவாய் எனம கிழ்ந்து தையலவ் வாறே செய்தாள். 134. தம்பியும் வருவே னென்னத் தாயர்க்குத் துணையார் செய்வார்? அம்பனாள் நன்மை செய்யாள்; பரதனோ டரசுந் தட்டான்; நம்பிகேள் பரதன் என்றும் நமக்கஞ்சி நடப்பான் நன்றாய் இம்பரில் தார்க் கச்ச மிலையெனச் சரிவா வென்றான். 135. பொன்னணி யொடுகைத் துள்ள பொருளுடை கட்டில் மெத்தை இன்னபல் வகைய தாக இதுவரை ந/ கர்ந்து வந்த அன்னவ ருடைமை யெல்லாம் ஆரியர் தமக்குத் தந்து மின் னொடு மன் னன் றன் பால் விடைபெறப் பெயர்ந்து சென்றான். 136. மருண்/ டவ னிடத்துப் போகும் வழியினில் கண்டோர், " வெண்ணெய் திரண்டி டும் போது தாழி யுடைந்ததே; செங்கா லன்னம் இருண்ட.கா ன க த் திற் போயங் கென்செய்வாளை யோ பாவம்! புரண்டது மேல்கீ ழென்று புலம்பிடப் பேயர்ந்து ச போனான். 137. போயவன் எந்தாய்! கானம் புறப்பட. விடைதா வென்ன ஆயதோ உனைக்கான் போக்க ஐயனே என்று காண்பேன்! தீயவள் எனையே மாற்றித் தீங்குசெய் திட்டாள் மைந்தா! நீயெனை விலக்கி நாட்டை நெடிதர சாள்வா யென் றான். 135. பூரி-மிகு தி.